கோவை மே 28 கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா நேற்று சலிவன் வீதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(குட்கா ) பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வைசியாள் வீதியைச் சேர்ந்த கருப்பையா (46 )கைது செய்யப்பட்டார் ...
கோவை மே 28 கோவை கெம்பட்டி காலனி, விநாயக கோவில் வீதியை சேர்ந்தவர் சுந்தரவேல் .இவரது மகன் பொன்ராஜ் ( வயது 30 )இவர் அதே பகுதியைச் சேர்ந்த அபிஎன்பவருக்கு ரூ. 14, ஆயிரம் கடன் கொடுத்திருந்தார். அந்த கடனை திருப்பி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அபி செல்போன் மூலம் ...
கோவை மே 28 கோவை சிங்காநல்லூர் எஸ். ஐ. எச். எஸ். காலனி, சங்கர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 38) கால் டாக்சி டிரைவர். குடிப்பழக்கம் உடையவர். கடந்த 16- ‘ஆம் தேதி இவரது மனைவியும், குழந்தைகளும் நெல்லையில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றுவிட்டனர். சுரேஷ் குமார் மட்டும் வீட்டில் தனியாக ...
கோவை மே 28 கோவையை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 38)இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் .இதே போல நிஷார் (வயது 36) என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதானார். இவர்கள் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் ...
கோவை மே 28 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 48) இவருக்கு சொந்தமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் பாக்கு தோட்டம் உள்ளது. இங்கு கோவை புலியகுளத்தை சேர்ந்த பழனிச்சாமி ( வயது 60 )என்பவர் தங்கி இருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தின இரவு ...
கோவை மே 28 கேரள மாநிலம்திருச்சூரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் ( வயது 26) இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார் .இவர் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூருக்கு வந்தார். பின்னர் விடுமுறை முடிந்து நேற்று காலை கோவையிலிருந்து விமான மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து ...
கோவை மே 28 நாமக்கல் மாவட்டம் டி. குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 39) விசைத்தறி உரிமையாளர். இவர் அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க தனது உறவினர்கள் கலையரசு (வயது 50) அருண் (வயது 43) ஆகியோருடன் நேற்று காலை கோவைக்கு வந்தார். பின்னர் அவர் சரவணன் என்பவரது ...
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி தங்களது மனைவி மற்றும் தோழிகளுடன் பகல் நேரத்தை ஜாலியாக செலவிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் சிறை அதிகாரிகளுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்துள்ளனர். இதையடுத்து சிறை அதிகாரிகள் உட்பட 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ...
கோவை மே 27 கோவையில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்த மழையால் கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் பல்வேறு ...
கோவை மே 27 கோவையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் இந்து மக்கள் சேவை இயக்க தலைவராக உள்ளார். இவருக்கு பிரகாஷ் என்ற ஆயுதப்படை போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் பணி முடிந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் தனது வீட்டில் வைத்து பாதுகாப்புக்காக ...