கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 600 மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் கல்லுாரி மாணவி ஒருவரை, அக்கல்லுாரியின் காவலாளி பாலியல் பலாத்காரம் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது, மாணவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாகாணம் ...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதன்கிழமை கரையைக் கடந்த நிலையில், தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் சனிக்கிழமை (அக்.19) காற்றழுத்தத் ...
புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு 33 டன் மருந்துகளை அனுப்பியுள்ளது. டெல்லியில் இருந்து லெபனானுக்கு நேற்று மருந்துகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன.இஸ்ரேல் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சண்டை நடந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் இஸ்ரேல் ராணுவம் நேரடியாக ...
சென்னை: இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். இதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவித்து தமிழக ...
டெல்லி: டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தொடங்கி ஜனவரி இறுதி வரை காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் காற்று மாசு காரணமாக கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ...
உலக நாடுகளை வியப்படைய வைக்கும் வகையில், இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.. உலக நாடுகளை முந்திக்கொண்டு, உலகத்தின் முதல் 6ஜி தொழில்நுட்பத்தை (6G Technology) பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ள நாடாக இந்தியா இருக்கப்போகிறது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கு 6ஜி தொழில்நுட்பம் வரப்போகிறது..? எந்த டெலிகாம் ...
வரும் 31-ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை நாடு முழுதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதே போல், வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் சாத் பண்டிகையும் நவம்பர் முதல் வாரத்தில் வருகிறது. இதனை முன்னிட்டு, வெளியூரில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வர். அவர்கள் பயணம் செய்ய முதல் தேர்வாக ரயில் பயணம் இருக்கும். பயணிகளின் ...
கோவை வளர்ந்து வரும் நகரங்களில் முக்கியமான நகரமாகும். நாளுக்கு நாள் பல்வேறு துறைகள் வளர்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் அதற்கான அத்தியாவசிய தேவைகளும் தேவைப்படுகின்றனர். அதிலும் மின்சாரம் என்பது முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போதைய சூழலில் பல்வேறு இடங்களில் சோலார் சிஸ்டம் மூலம் மின் உற்பத்தி அதிகளவு செய்து வரும் நிலையில் உக்கடம் பெரிய ...
சென்னை: ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என, கூறிய விவகாரத்தில், மாநில மனித உரிமை கமிஷனில், மன்னிப்பு கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண், ஜூலை 8ல் பொறுப்பேற்றார். அவர் அளித்த பேட்டியில், ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என, எச்சரிக்கை ...
ஈஷா யோகா மையத்திற்கு உள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது என ஈஷா யோகா மைய வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் ஈஷா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதனை ஜக்கி வாசுதேவ் நிறுவினார். ஈஷாவில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை கோவை காவல்துறை ...













