மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
சபரிமலை ஆன்லைன் முன்பதிவு; திருவிதாங்கூர் தேவசம்போர்டிடம் ஒப்படைக்க வேண்டும்-போலீசுக்கு கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
திருவனந்தபுரம்: சபரிமலை ஆன்லைன் முன்பதிவை கையாளும் பொறுப்பை 3 மாதத்திற்குள் திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேரள போலீசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுமார் 10 வருடங்களுக்கு முன்புவரை சுவாமியை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் பெரும் சிரமப்பட்டனர். இதை தவிர்ப்பதற்காக சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தின் உதவியுடன் கேரள போலீசின் கட்டுப்பாட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்கள் […]Read More