கோவை : விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர பகுதியில் 722 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது .இதில் கடந்த 27ஆம் தேதி 20 சிலைகளும் நேற்று 418 சிலைகளும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.இ தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மீதமுள்ள 284 சிலைகளும் கரைக்கப்படுகிறது.இதை ஒட்டி நாளை மாநகர் பகுதியில் போக்குவரத்து ...

விநாயகர் சதுர்த்தியை யொட்டி இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி ( தமிழகம் )பாரத் சேனா உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகர பகுதியில் 722 சிலைகளும் புறநகர் பகுதிகளில் 1,680 சிலைகளும் என மொத்தம் 2,402 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்து சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பாக ரத்தினபுரி ...

அனைவருக்கும் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக விநாயகர் தின நல்வாழ்த்துக்கள்…. விநாயகர் சதுர்த்தி விழா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆன்மிக பண்டிகையாகும். விநாயகப் பெருமான் ஞானம், வெற்றிகளை தரக் கூடியவர் என்பதால் அனைத்து தரப்பினரும் விநாயகரின் அருளை பெறுவதற்காக பக்தி சிரத்தையுடன் வழிபடுவது உண்டு. விநாயகரை வழிபடும் முறை மிகவும் ...

சென்னை: கேரளாவில் வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளா அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி 712 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளுக்கு தேவையான பாதுகாப்புகள் அளிக்கப்படும். பாதுகாப்புக்காக 1,800 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். குனியமுத்தூரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மற்ற பகுதிகளிலும் நடைபெறும் சிலை கரைக்கப்படும் முதலாம் நாள் மற்றும் 3-வது ...

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.35 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 ...

அதிக வருமானம் வரக்கூடிய பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்பூரை சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா் உயா்நீதிமன்றத்தில், தாக்கல் செய்த பொதுநல மனுவில், அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ரூ.1000-க்கு மேல் ...

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் 12 கோயில்கள் மாதிரி கோயில்களாகத் தேர்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தமிழக கோயில்களில் தரிசனம் செய்து விட்டு செல்லும் போது ...

சூலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 650 பேர் காசியில் வரும் 16-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ விசாலாட்சி திருக்கல்யாண திருவிழா மற்றும் 1008 மஹா கும்ப தீர்த்த அபிஷேக விழாவில் பங்கேற்கவும், தேங்காய் தொட்டியில் அரைத்து செய்யப்பட்ட கங்கையில் ஆற்றில் விளக்கேற்றி விடும் பக்தர்களுக்கு வழங்க ஒரு கோடி ...

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை மூலமாக ரூ.1.16 கோடி வருவாய் கிடைத்துள்ளது.ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி இரவு வரையிலும் நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் செல்லத்துரை தலைமை ...