திருவள்ளூர்: திருத்தணி ஆர்.கே.பேட்டையில் காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹரி கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நெசவுத் தொழிலாளியான இவர், அம்மையார்குப்பம் பகுதி காங்கிரஸ் நகரத் துணைத் தலைவராக இருந்து வந்தார். ...
பா.ம.க.வின் (நிறுவன) தலைவர் ராமதாஸுக்கும், அவரின் மகனும், அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் கடந்த 5 ஆம் தேதி ராமதாஸை, அன்புமணி சந்தித்துப் பேசியிருந்தார். அதே சமயம் ராமதாஸ் – அன்புமணியின் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 முன்னிட்டு வால்பாறை நகர திமுக நகர இளைஞரணி, நகர தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி மற்றும் ஆதிதிராவிடர் அணி சார்பாக மாபெரும் சிறப்பு அன்னதானம் நேற்று முதல் வாரம் 7 நாட்களும் தொடர்ந்து 5 மாதங்களுக்கு வாரந்தோறும் தலைவர் பிறந்தநாளன செவ்வாய்க்கிழமை யன்று அன்னதானம் ...
உதகை ஜூன் 5 நீலகிரி மாவட்டம் உதகை அ.இ. அதிமுக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி D.வினோத் உதகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதகை நகரம் பூத் எண் 117,123,124,127,159 ஆகிய 5 பூத்துகளில் நேரடியாக சென்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினார், பின்னர் அனைவரையும் சந்தித்து அவர்களோடு ...
கோவை மே 31 கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அங்குள்ள கஞ்சி கோணாம்பாளையம். வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா,மேலும் கஞ்சா ...
நம் நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வரும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக தொடங்கி உள்ளன. அந்த வகையில் வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் இருந்து 160 வங்கதேசத்தினர் இந்திய விமானப்படை விமானத்தில் திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு கொண்டு சென்று அங்கிருந்து நாடு கடத்தப்படுகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ...
2019 மக்களவைத் தேர்தலின் போது அதிமுக – பாமக கூட்டணி அமைத்தன. கூட்டணி ஒப்பந்தத்தில் பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது என கையெழுத்தானது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அன்புமணி ராமதாஸ், அதிமுக ஆதரவுடன் பாமக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். அன்புமணியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்பட ஆறு எம்.பி.க்களின் ...
பா.ஜ., சார்பில் நடந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் சென்னை திருவான்மியூரில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசியதாவது: தமிழகம் சித்தர்களின் பூமி. கடவுள் முருகனின் பூமி. தமிழகம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் பூமி. ஒரே நாடு , ஒரே தேர்தல் குறித்து பொய்யான ...
அரக்கோணம்: திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தி தன்னை குற்றவாளிபோல் சித்தரிப்பதாக குற்றம்சாட்டி, திமுக முன்னாள் பிரமுகர் மீது புகார் அளித்த கல்லூரி மாணவி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திப் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி(21), கல்லூரி மாணவி. இவர் சமீபத்தில் தனது கணவரும் மற்றும் முன்னாள் திமுக அரக்கோணம் மத்திய ஒன்றிய ...
பாகிஸ்தான் : இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார். பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்னை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம் என்று ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ...













