சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையில் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ...
கோவை உக்கடம் கெம்பட்டி காலனி அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45 )இவர் நேற்று உக்கடம் – பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 7 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். இவர் கொடுக்க மறுத்ததால், மிரட்டி அவரிடம் இருந்த ...
கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம் ஆர் .ஜி .புதூரைச் சேர்ந்தவர் கோமதி ( வயது 41) கடந்த 6-ந் தேதி இவரது வீட்டில் உள்ளவர்கள் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்று விட்டனர் . திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று ...
கோவையை சேர்ந்தவர்கள் குமரேசன் ( வயது 34) அவரது மனைவி நாக தர்ஷினி (வயது 30)மற்றும் சரவணன் இவர்கள் 3 பேரும் சேர்ந்த கடந்த ஆண்டு 505 கிராம் தங்க நகைகளை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமான வைத்து ரூ 21 லட்சத்து 90 ஆயிரம் கடனாக பெற்றனர். அந்த நிறுவனத்தில் ...
கோவை பேரூர் பக்கம் உள்ள தீத்திபாளையம் மூகாம்பிகை நகர் சேர்ந்தவர் ஜெயக்குமாரி ( வயது 26 ) நேற்று மாலை தனது மகனை தூக்கிக் கொண்டு அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் தனது மகளை அழைத்து வர சென்றார். அப்போது அந்த வழியாக முகமூடி அணிந்து வந்த ஒரு ஆசாமி திடீரென்று ஜெயக்குமாரியின் கண்ணில் மிளகாய் பொடியை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 7 வயது பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர் . சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த 16 வயது சிறுவன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பி சென்று விட்டார் ...
கோவை அருகே உள்ள பி .என். புதூரைசேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 35 )பெயிண்டர் இவர் சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு ஜிம்முக்கு அடிக்கடி செல்வார் .கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே ஜிம்முக்கு வந்த 3 பேரிடம் இவருக்கு தகராறு ஏற்பட்டது.இந்தமுன் விரோதம் காரணமாக நேற்று தினேஷ்குமார் அங்குள்ள ஒரு கோவில் அருகே நின்று ...
திருப்பூர் பக்கம் உள்ள கணியாம்பூண்டி, ஜெயபிரியா நகரை சேர்ந்தவர் ரவி .இவரது மகள் ஸ்ரீநிதி (வயது 25) இவருக்கு கல்வீரம்பாளையம், முருகன் நகர், நேரு வீதியில் வசிக்கும் சிவப்பிரகாசம் (வயது 45) என்பவர் அறிமுகமானார் . இவர் ஸ்ரீ நிதியிடம் வேலை வாங்கி தருவதாகவும், பள்ளிக்கூட சான்றிதழ்களுடன் தன் வீட்டுக்கு வருமாறு கூறினார். இதை நம்பி ...
கோவை உக்கடம் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள கார் பார்க்கிங் மைதானத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பிரவீதா உக்கடம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ...
கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சுந்தராபுரம் – மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சீ, ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை ...













