கோவை ஜூன் 14 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று ரத்தினபுரி ,ரூட்ஸ் பாலம் அடியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில்நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 27 கிராம் உயர்ரக கஞ்சா, 3.5கிராம் போதை பொருள் ...

கோவை ஜூன் 14 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் நேற்று மாலை அங்குள்ள பயோனியர் மில் ரோடு மேம்பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படிநின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 600 கிராம் ...

கோவை ஜூன் 14 கோவை சரவணம்பட்டியைஅடுத்த வெள்ளக் கிணறு பகுதியை சேர்ந்தவர் பினு மேத் சா ராஜேஷ் (வயது 36) சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் வினீத் வர்மா (வயது 10) துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 5-ம் படித்து ...

கோவை ஜூன் 13 கடந்த 6 – 12 – 1997 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் எதிர் விளைவாக திருச்சி ரயில் நிலையத்தில் பாண்டியன் விரைவு ரயில், ஈரோடு ரயில் நிலையத்தில் சேரன் விரைவு ரயில் மற்றும் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஆலப்புழா விரைவு ரயில் ஆகியஇடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. இது ...

கோவை ஜூன் 13 ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், காவிரி கரை, முனியப்பன் நகரை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் மோகன்ராஜ் ( வயது 31) இவர் கோவை சரவணம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம், அக்கம்மாள் காலணியில் குடியிருந்து டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.இதற்காக பலரிடம் கடன் வாங்கினார் .அந்த கடனை அவரால் ...

கோவை ஜூன் 13 கோவை கெம்பட்டி காலனியில் முதியோர் காப்பகம் உள்ளது .இந்த காப்பகத்தில் முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு தங்கியிருந்த சுப்புலட்சுமி (வயது 70) என்ற முதாட்டி நேற்று முன்தினம் திடீரென்று உயிரிழந்தார். தொடர்ந்து அதே காப்பகத்தில் தங்கி இருந்த கமலம்மாள் ( வயது 68 ) என்ற மூதாட்டியும் சில ...

கோவை ஜூன் 13 இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 27) இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் .இந்த நிலையில் நாகராஜ் கோவை குனியமுத்தூர் பகுதியில் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு காய்கறி வாங்கிச் சென்றபோது கடையில் வேலை பார்த்து வந்த ...

டாக்கா: ‘பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வங்கதேச இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் ஆதரவு அளிக்கிறார்’ என்று வங்கதேச மாணவர் லீக் தலைவர் சதாம் உசேன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு, நாட்டின் இடைக்கால அரசுக்கு ஆலோசகராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவாமி லீக் கட்சியின் வங்கதேச மாணவர் லீக் ...

திருவள்ளூர்: திருத்தணி ஆர்.கே.பேட்டையில் காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹரி கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நெசவுத் தொழிலாளியான இவர், அம்மையார்குப்பம் பகுதி காங்கிரஸ் நகரத் துணைத் தலைவராக இருந்து வந்தார். ...

அழைப்புகளின் போது இணையத்தை ஆன் செய்து வைப்பது குறித்து இந்திய அரசு எச்சரிக்கை. மைக்ரோஃபோன் அனுமதிகளை எவ்வாறு சரிபார்க்கலாம் மற்றும் புதிய டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு அமைப்பு பற்றிய தகவல். இந்தியாவில் பல மொபைல் பயனர்களுக்கு கவலை அளிக்கும் ஒரு புதிய எச்சரிக்கையை இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, உள்துறை அமைச்சகத்தின் கீழ் ...