கோவை பீளமேடு அண்ணா நகர் பக்கம் உள்ள கல்லூரி நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 44) சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் நேற்று ரேஸ் கோர்சில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தனது நண்பரை பார்க்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டரில் வைத்தருந்த ரூ. 3 லட்சத்து 25 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது ...
கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் கடந்த 22-ந் தேதி தங்கம் ( வயது 48 ) என்ற லாரி டிரைவர் தனது லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்கு இறங்கினார். அப்போது அருகில் இருந்த புதருக்குள் மறைந்து இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மேற்படி டிரைவரை கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த 2500 ரூபாயை வழிப்பறி செய்தனர். ...
கோவை பீளமேடு காந்திமா நகரை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் வேல்முருகன் ( வயது 30).இவர் நேற்று முன்தினம் காரில் கோவை கணபதி வி.ஜி. ராவ் நகர், இ.பி. காலனியை சேர்ந்த ஸ்டாலின் (வயது 42) பீளமேடு பட்டாளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சிவா (வயது 23) ஆகியோருடன்வி.ஜி.ராவ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் ஆலப்பு ழா எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 10 பெட்டியில் படுக்கை எண் 15 இல் மணிகண்டன் வயது 38 தகப்பனார் பெயர் ராஜமாணிக்கம் கொளத்தூர் சென்னை என்பவரும் அவருடைய குடும்பத்தினரும் பயணம் செய்து வந்தனர். அப்போது ரயில் ஈரோட்டிற்கும் திருப்பூருக்கும் இடையில் செல்லும்போது எஸ் ...
கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.இவரை புலியகுளம பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 23) என்பவரைகாதலித்து வந்தாராம்.அந்த சிறுமியை ஆசை வார்த்தை காட்டிஅழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது ...
கோவை ஆர் .எஸ் . புரம். சுந்தரம் வீதியை சேர்ந்தவர் சரிபல் மண்டல் (வயது 28) அந்தப் பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.இவர் 300 கிராம் தங்கத்தை அவரது பட்டறையில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த சோபூர் டோலி (வயது 24)என்பவரிடம் கொடுத்து பாலிஷ் போடுமாறு கூறினார்.அந்த நகையுடன் சோம்பூர் டோலி ...
கோவை கணபதி பக்கம் உள்ள நல்லாம்பாளையம், சீனிவாச நகரை சேர்ந்தவர் பால் ..இவரது மகன் ராஜேந்திரன் ( வயது 34) கோவையில் உள்ள நகைக்கடையில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரின் வாட்ஸ் அப் மூலம் சம்பத் என்பவர் அறிமுகமானார். அவரை ஓரினசேர்க்கைக்கு அழைத்தார். அதை நம்பி ராஜேந்திரன் ரத்தினபுரி ரூட்ஸ் பாலம் கீழே சென்றார். அப்போது ...
கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று அங்குள்ள சேரன் நகர், அண்ணா காலனி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 5 கிராம் எடை கொண்ட உயர் ரக போதை பொருள் (மெத்தம் பெட்டமின்) ...
சென்னை,கிழக்கு தாம்பரம்பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் பத்மா ராணி ( வயது 63 )இவர் நேற்று முன்தினம் கோவை ராமநாதபுரம் ,சுங்கம் . பார்க் டவுன் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார் .அங்கு ஜன்னலில் தனது மணி பர்சை வைத்துவிட்டு தூங்கிவிட்டார். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது ஜன்னலில் வைத்திருந்த பர்சை காணவில்லை ...
கோவை துடியலூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 47) டெய்லர். அதே பகுதியில் நிலம் வாங்கி வீடு கட்ட முயற்சி செய்தார். அப்போது அவருக்கு கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார். அவர் விஜயலட்சுமியிடம் பணம் கொடுத்தால் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி தருவதாக தெரிவித்துள்ளார். இதை ...













