சேலம், தீவட்டிப்பட்டியில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வந்தனர். இந்த ஆண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் சாமி கும்பிட கோவிலுக்கு வருவோம், நாங்களும் விழா நடத்துவோம் என மற்றொரு தரப்பு மக்களும் ...

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என கர்நாடக போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுபாஜகவின் கூட்டணி கட்சி வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக அரசியலை இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது இந்த நிலையில் இந்த ...

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சூர்ய பிரசாத். இவர் இந்து முன்னணி ...

குழந்தைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த கே.எஃப்.சி சிக்கன்: ஸ்டீல் கம்பி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் – சமூக வலைதளங்களில் பதிவு செய்த புகைப்படங்கள் வைரல் !!!   கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ...

கோவையை தலைமையிடமாக க்கொண்டு MyV3Ads செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் விளம்பரம் பார்த்தால் காசு எனக் கூறி பொதுமக்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி மிகப்பெரிய மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்தினால், அதற்கு ஏற்ப மாதந்தோறும் வீட்டில் இருந்தபடியே வருமானம் சம்பாதிக்கலாம் என கூறுகிறது இந்நிறுவனம். இந்த விளம்பரத்தில் பல ...

நாமக்கல்: நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிக்கன் ரைஸில், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த பேரனை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்தவர் பகவதி… அங்குள்ள கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வருகிறார்.. இவருடைய தாத்தா வீடு எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தில் உள்ளது. ...

கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ” லிவிங் ரூமில் ” பீளமேடு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 115 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக லிவிங் ரூம் மேனேஜர் ரத்னபுரி நாராயணன் ( வயது 38 ) கைது செய்யப்பட்டார் . ...

கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் ரோட்டை சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகன் தினேஷ் (வயது 29) இவர் அங்குள்ள ராமானுஜம் நகரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையில் இருந்து தனது பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்து 2 பேர் இவரை வழி மறித்தனர். கல்லால் தாக்கி, கத்தியால் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு பணம் வைத்து சீட்டுவிளையாடியதாக ஆனைமலை இந்திரா நகரை சேர்ந்த வேலுசாமி ( வயது40 )சோமந்துறை சித்தூர் முத்துராஜ் (வயது ...

கோவை அடுத்து பன்னிமடையைச் சேர்ந்த மதுமிதா (வயது 32). இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து எம்.பி என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தொடங்கி இருப்பதாகவும், பங்கு வர்த்தகத்தின் முதலீடு செய்த அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் கூறினார். மேலும் தனது நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு ...