பாலக்காடு புதுச்சேரியை சேர்ந்த 16 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்காட்டில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்த அஜீஸ் குமார் என்ற அஜீஸ் (வயது 28) என்பவரை நேற்று கைது செய்தனர்.இவர் ஏற்கனவே மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ருத்ரியாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி முத்தம்மாள் ( வயது 60) இவர் வீட்டில் 10 ஆடுகள் சொந்தமாக வளர்ந்து வருகிறார். நேற்று இரவு இவர் தூங்கிவிட்டார். அப்போது வீட்டில் புகுந்த 2 பேர் அங்கிருந்த ஒரு ஆட்டை திருடி சென்று விட்டனர்.. இது குறித்து முத்தம்மாள் அன்னூர் ...
கோவை அருகே உள்ள கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர்கள் கோவை புதூரில் உள்ள வீடுகளில் கொள்ளை நடத்துவதற்கு திட்டம் தீட்டி ...
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் 26 வயது பெண் .இவருக்கு சமூக வலைதளம் மூலம் இருகூரைச் சேர்ந்த கவுதம் (வயது 29) என்பவர் அறிமுகமானார். அப்போது அவரிடம் கவுதம் தான் பேஷன் ஷோ நடத்தி வருவதாகவும், இதற்கு அழகான பெண்கள், அழகு கலை நிபுணர்கள் தேவை என்று கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண் தான் பேஷன் ...
திருச்சி மத்திய சிறையில் திருநங்கைக்கு தலைமை காவலர் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் திருச்சி மத்திய சிறை டி ஐ ஜி கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி அரியமங்கலம் காவல் நிலையப் பகுதியில் நடந்த திருட்டு தொடா்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள திருச்சியைச் சோ்ந்த சாரங்கன் ...
தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை செய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக கடந்த வாரங்களில் இரண்டு சரித்திர பதிவு குற்றவாளிகளான துரை, திருவேங்கடம் ஆகிய இரு ரவுடிகளை என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். ரவுடிகளை பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் ...
கோவை சுந்தராபுரம், செட்டியார் காலனி சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் திவ்யா ( வயது 23 )பிகாம் பட்டதாரி இவரது தாயும் , தந்தையும் இறந்து விட்டார்கள். இதனால் இவர் நரசிம்மபுரம் மேட்டுக்காட்டில் உள்ளதனது பாட்டி வீட்டில் மாமாவுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.. இந்த நிலையில் 20 22 ஆம் ஆண்டில் இவரது பாட்டியும் ...
கோவை மாநகர இந்து முன்னணி பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் ஜெய்சங்கர். இவர் முகநூலில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அவதூறு பரப்பியதாக வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலன்புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் ஆகியோர் கோவை மாநகர இந்து முன்னணி பொதுச் ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அடுத்த தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே இரவு சுமார் 7 மணி அளவில் மார்சலிங் யார் டு அருகே டேனியல் பள்ளி அருகாமையில் அலெக்ஸ்பாபு வயது 22 ராஜன் கார நேசன் நகர் கொருக்குப்பேட்டை சென்னை மற்றும் அவனது சித்தப்பா மகன் மோகன் வயது 34 தந்தை பெயர் பால்ராஜ் ...
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்ற வெள்ளையன் ( வயது 54) கூலி தொழிலாளி இவர் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது மாணவிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு நடந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட ...













