கோவை பேரூர் காவல் நிலைய ,எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்களை (குட் கா ) விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயண உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடமான சுண்டக்காமுத்தூர், சிக்கன் வீதி பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர் . ...

சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் வயது 41 என்பவர் காரப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கேப் ஜெமினி என்ற தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பேஸ்புக்கில் டிரேடிங் செய்வது எப்படி என்பது தொடர்பான விளம்பரத்தை பார்த்து லைக் கொடுத்து வந்து 9514 761152 மற்றும் 9748223511 என்ற மொபைல் போன் எண்ணிலிருந்து ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சிவா ( வயது 24) இவர் ஆர் எஸ் புரம் , புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் முன் தனது பைக் நிறுத்தி இருந்தார். பைக்கில் ஹெல்மெட்டை வைத்துவிட்டு சாமான்கள் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஹெல்மெட்டை காணவில்லை. யாரோ ...

கோவை: விருதுநகர் மாவட்டம் ஆத்து மேடு,சிவந்திபுரம் வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சீமா பிரியதர்ஷினி ( வயது 26 ) பி. இ. பட்டதாரி. தனியார் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று கோவையில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்தார். டிராவல்ஸ் பஸ்சில் பயணம் செய்தார். பஸ் ...

கோவை :திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பூமிநாதன் ( வயது 29 )இவர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இவர் தங்கி இருந்த பகுதியில் கோடைவிடுமுறைக்காக தனது பாட்டி வீட்டிற்கு வந்த 2 சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 சிறுமிகளும் பாட்டி மற்றும் பெற்றோரிடம் ...

கோவை மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக மதுக்கரை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் தனிப்படை போலீசார் மதுக்கரை மார்க்கெட் அருகே சோதனை மேற்கொண்டனர். அப் போது கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அசோக் சோன்கர் மகன் வேத்பிரகாஷ் சோன்கர்(வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ...

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், கஞ்சி கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் மிதுன் ( வயது 27) பெயிண்டர்.இவருக்கும் வெள்ளலூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி ( வயது 22) என்பவருக்கும் கடந்த 20 23 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. மிதுன் சொந்த ஊர் திருச்சூர் .திருமணம் முடிந்து 3 மாதத்தில் மிதுனுக்கு மற்றொரு ...

தாம்பரம் பகுதியில் உள்ளது தாழம்பூர் முல்லை நகர் எம் கே ஸ்டாலின் தெருவில் பாலாஜி வயது 64 .இவருடைய மனைவி வெண்ணிலா வயது 47 இவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கணவன் குடித்துவிட்டு மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இரவு நேரத்தில் போதையில் வந்துள்ள பாலாஜி மனைவி வெண்ணிலாவிடம் கத்தியை எடுத்து காண்பித்து ...

கோவை பீளமேட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் கடந்த 26ஆம் தேதி பெண்கள் கழிப்பிடம் அருகே 40 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாகவும் ,அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும், இதையடுத்து சிகிச்சை அளித்தும் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் ...

பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது புகார் அளித்த சிறுமியின் தாய் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மீது 17 வயது சிறுமியின் தாயார் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து ...