கோவை மே 5 கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 1,671கோடியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது இந்த பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் மேம்பாலத்தின் தொடக்கப்பகுதியான உப்பிலிபாளையம் சந்திப்புக்கு 19 வயது வாலிபர் ...
மதுரை: நீட் நுழைவுத் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்து மாணவர்கள் விடையளிக்கும் வகையில் ஒரு வினா இடம் பெற்றிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் எனும் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில் 22 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் 1.5 லட்சம் ...
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் புதிய விளையாட்டு மைதானத்தில் கோடை காலத்தில் முன்னிட்டு இன்றைய இளைஞர்கள் மாணவர்கள் மொபைல் போன் பழக்கத்திலிருந்து போதைப் பொருளில் அடிமையாகாமல் தடுக்கும் விதமாகவும் விளையாட்டு மற்றும் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய இளைஞர்கள், கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக்கவும், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் ...
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரத்தில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை பல்கலைகழக வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிசான் கோஸ்தீஸ் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மண்டபம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வம் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம் 100 க்கும் மேற்பட்ட விவசாயி பெருமக்கள் மற்றும் ...
ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து இருநாடுகளை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில் தொடா்ந்து 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிலையில், இந்திய ராணுவ தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக ராணுவ அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பஹல்காம் ...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், பாஜகவில் இணைவதற்கான சமிக்ஞைகள் தெரிய தொடங்கி இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில், கேரளாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் சசி தரூர் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில், ...
டெல்லி, மே 03 : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடரந்து, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ( Imports Ban From Pakistan ) செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் இந்தியா தடை விதிதுதள்ளது. மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்து வர்த்தக அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டள்ளது. இதன் மூலம், ...
போலி சாதி சான்றிதழ்கள் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்திற்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக் கோரி பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் ...
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தி கடிதங்கள் எழுதி வருகிறது. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர். அந்த வகையில் ...
2025-26 கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நாளை அதாவது மே 4, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில், சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மரபுவழி மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் ராணுவ பிஎஸ்சி நர்ஸிங் ...