கோவை 16 கோவை மாவட்டம் சூலூரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கு ” தேஜாஸ் ” போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விமானப்படை தளத்தை சுற்றி சுவர் கட்டப்பட்டு, ஏராளமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 24 மணி நேரமும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமானப்படை தளத்தின் சுற்றுச்சுவரை ...
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று(மே 16) மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் சில மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள நிலையில், அன்புமணி ...
கோவை மே 16கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-சேலம்- கொச்சின் ரோட்டில் மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ்பாலத்தை திரும்பக்கட்டும் பணி நடைபெற உள்ளதால் இன்று ( 16 -ந் தேதி) முதல் கோவையிலிருந்து பாலக்காடு மற்றும் பாலக்காட்டிலிருந்து கோவைக்கு செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் மரப்பாலம் சாலை ...
சென்னை: திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும். அதில் எந்த மாற்றம் இல்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ...
கோவை மே 16 கோவை சூலூர் பக்கம் உள்ள மருதாச்சலம் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 73 ) இவரது மனைவி சரோஜினி ( வயது 73 ) இவர்களதுஇளைய மகள் அனிதாவை பாலாஜி என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். கருத்து வேறுபாடு காரணமாக அனிதா பெற்றோர் வீட்டுக்கு வந்து ...
கோவை மே 16 கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வந்த 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு:- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சரவணம்பட்டி சட்டம் – ஒழுங்குக்கும் ,அங்கு பணியாற்றிய செந்தில்குமார் சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ரத்தினபுரி குற்றப்புலனாய்வு ...
கோவை மே 16 கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் உமாசங்கர் (வயது 59) இவர் தனது மகளின்திருமணத்திற்காக கடந்த ஏப்ரல் 2 – ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு,பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகள், 878 கிராம் ...
நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தைத் திறந்து வைத்தார், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளைத் ...
சென்னை: தமிழகம் முழுவதும் 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கிறது.. இதில் 11ம் வகுப்பு தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் டாப் 5 மாவட்டங்கள் மகிழ்ச்சியில் உள்ளன 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ...
தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு முடிவுகளை ...