கோவை ரயில் நிலையம் ரோட்டில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயனை சந்தித்து புகார் மனு கொடுத்து வருகிறார்கள் .இந்த அலுவலக நுழைவு வாயிலில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சொர்பத் அலி என்பவரின் 7 வயது மகன் நேற்று முன்தினம் கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து நேற்று விரைந்து சென்ற பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் கரடி தாக்கி உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் 7 வயது மகன் நூர்ஜிஹான் உயிரிழந்ததைத் தொடர்ந்து வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் தாக்குதலால் ஏற்பட்டுவரும் உயிரிழப்புக்களை தடுக்கத் தவறியதாக தமிழக அரசு மற்றும் வனத்துறையை கண்டித்து வால்பாறை தலைமை அஞ்சலகம் முன்பு ...

கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயனை சந்தித்து நேற்று ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் போலியாக சோதனை சாவடிகள் அமைத்து கனிம பொருட்களை ஏற்றி வரும் டிப்பர் லாரிகளிடம் இருந்து வரி என்ற பெயரில் பண வசூல் ...

கோவை கவுண்டம்பாளையம், அசோக் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி பச்சையம்மாள் ( வயது 59) சமையல் வேலை செய்து வந்தார்.முன் விரோதம் காரணமாக இவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜ்குமார் (வயது 23) என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது ...

கோவை: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சிபில் ( வயது 42) இவர் கண் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனைக்கு நேற்று வந்திருந்தார். சிகிச்சை முடிந்து ஊருக்கு செல்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்தார்.அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் போது அவரது சட்டைப் பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ...

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனியில் அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.72 கோடியில் மேம்பால அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது .இதற்காக தூண்கள் அமைக்கும் பணி, தாங்கு தூண்கள் அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் என மொத்தம் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. ...

வால்பாறை வேவர்லி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி அசாம் மாநில 7 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறிய நிலையில் தற்போது கரடி தாக்கி உயிரிழந்துள்ளது வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில் குடியிருந்து தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சொர்பத் அலி என்பவரின் 7 வயது மகன் ...

கோவை : வருகிற ஆகஸ்ட் – 15 -ந் தேதி சுதந்திர தின விழாவையொட்டி போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் மேற்பார்வையில்கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.ஓட்டல்கள், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட உள்ளது.கோவில்கள், மசூதிகள் ...

மகாதேஷ்வர் புலிகள் காப்பகத்தில் இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் ஐந்து புலிகள் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது ஹனூர் தாலுகாவின் மீனியம் வன மண்டலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மகாதேஷ்வர் கோயிலுக்கு அருகிலுள்ள மலே மகாதேஷ்வர் புலிகள் காப்பகத்தில் இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் ஐந்து புலிகள் இறந்துள்ளன. இந்த இறப்புகள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் ...