கோவை சிங்காநல்லூர், கிருஷ்ணா காலனி சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 37) இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று மறுமணம் செய்வதற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டார். அப்போது அழகான தோற்றத்துடன் கூடிய ஒரு பெண் கோகுல கிருஷ்ணனிடம் தொடர்பு ...

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூர் நோக்கி கிளம்பியது. இந்த விமானத்தில் 167 பயணிகள் பயணித்தனர். நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள், அருகில் உள்ள திருச்சி விமான நிலையத்தில் அந்த ...

கோவை ஆர். எஸ். புரம், அருணாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 41 ) இவர் தொண்டாமுத்தூர் ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் . இவரது மனைவி காவியா, பி. இ. பட்டதாரி. இவருக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக 4 பேர் கூறினார்களாம். தை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ. 29 ...

கோவை சூலூர் அருகே உள்ள பெரிய குளம் ,சுப்பிரமணியம் தோட்டத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சூலூர் கிராம நிர்வாக அதிகாரி சுஜி சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தமிழகமெங்கும் ஒரு மோசடி கும்பல் நிலம் மற்றும் வீடு வாங்குபவர்களை குறி வைத்து போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் பத்திரப்பதிவுத்துறை உதவியுடன் ஏமாற்றும் ஒரு கும்பல் நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைந்து திரியும் ஒரு ரவுடி… கும்பலை பற்றி ஷாக் ரிப்போர்ட் ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு ...

கோவை மாநகரம் காட்டூர் பகுதி போலீஸ் உதவி கமிஷனராக பணிபுரிந்து வருபவர் கணேஷ் .இவர் நேற்று முன்தினம் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் சின்னியம்பாளையத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் சோதனை செய்துவிட்டு சிங்காநல்லூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் எல். அன் டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ...

கோவை பீளமேடு அருகில் உள்ள சின்னியம்பாளையம், ஆர்.ஜி. புதூர்,வ .உ. சி வீதியைச் சேர்ந்தவர் சிவராஜ் எலக்ட்ரீசியன் .இவரது மகன் ஜோதிஷ் ( வயது 16) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார் .கடந்த 14ஆம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் இவர் 3 பாடங்களில் தோல்வி அடைந்திருந்தார். ...

திருச்சி மாநகராட்சியில் புதை வடிகால் திட்ட பணிகள் நிறைவு பெற்று கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்படும் முன்பே பல இடங்களில் வடிகால்கள் மண் நிறைந்து மூடப்பட்டு மாயமாகி வருகின்றன. இதுபோல் பணி செய்கின்ற மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதைவடிகால் திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில், ...

கோவை இருகூர் 4 கார்னர் சந்திப்பில், உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது . இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சட்ட விரோதமாக 182 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை புலியகுளம், ஏரிமேடு, அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மனைவி புஷ்பா (வயது 55 ) இவரது கணவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .புஷ்பா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார் .இந்த நிலையில் இவர் குடிப்பழகத்துக்கு அடிமையானார். நேற்று காலையிலே மது குடிக்க ஆரம்பித்தார். அளவுக்கு அதிகமாக ...