கோவை பீளமேடு கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஓட்டல் பாரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி அங்கு திடீர்சோதனை நடத்தினார் .அப்போது 130 மது பாட்டில்களை பதுக்கி வைத்துவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குன்னூர் வண்ணார்பேட்டையைச்சேர்ந்த பார் ஊழியர் சுரேஷ் ...

கோவை பெரிய கடை வீதியில் பி .எம் .என். ஜுவல்லரி என்ற பெயரில் நகை கடை நடத்தி வருபவர் பி. ஆர். கமலநாதன் ( வயது 42) இவரது கடையில் விளாங்குறிச்சி ரோடு ஜீவா நகரை சேர்ந்த சரவணன் வயது 40 என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நகை கடையில் இருந்த 660 ...

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை சென்னை செல்ல விடாமல் திருச்சியில் தடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சங்கத்தின் மாநில தலைவர் எந்த நேரமும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எங்கு வேண்டுமானாலும் பேசலாம், போராட்டம் நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற உத்தரவு இருக்கும் போது, காவல்துறை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்வது நியாயமா இது ஜனநாயக ...

கோவை :பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் சுபே ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன . இதில் ஊழியர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கினை பெங்களூரு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு என். ஐ .ஏ. வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரவிசாரணை நடத்திகுண்டு ...

கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் ( வயது 35 ) இவர் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவி ஆய்வாளக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார் . அதற்கு யோகேஸ்வரன் ரூ. 6 ஆயிரம் ...

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் மூன்று இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர் .இது மட்டுமின்றி இதே பெண்கள் தெருக்களிலும் கவர்ச்சி நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் இதனைப் பார்த்த பலரும் ரயில் நிலையத்தில் நடனமாட எப்படி அனுமதி கிடைத்தது, அனுமதி கொடுத்தது ...

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சண்முக வேலு தலைமையில் போலீசார் நேற்று சென்னியாண்டவர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்ப தேவர் மகன் செல்வம் (வயது 44) ...

பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய போது, புது காலனியை சேர்ந்தவர் தங்கராசு ( வயது 69) கூலி தொழிலாளி . இவரது மனைவி ஜோதி ( வயது 69 ) தங்கராஜ் குடிப்பழக்கம் உடையவர். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜோதி கோபித்துக் கொண்டு அங்குள்ள தனது மகன் வீட்டுக்கு ...

திருப்பூர் பக்கம் உள்ள தெக்கலூர், சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கோபாலன் இவரது மகன் அருண்குமார் (வயது 24) லோடுமேன் .இவர் நேற்று கருமத்தம்பட்டி – அன்னூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பதுவம்பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மாருதி கார் இவரது பைக் மீது மோதியது. இதில் அருண்குமார் படுகாயம் அடைந்து அதே ...

கோவை பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர் ரோட்டை சேர்ந்தவர் ரானு ஹிராலி (வயது 23) நகை தொழிலாளி. இவர் ஆர். எஸ். புரம். தடாகம் ரோட்டில் முத்தண்ணன்குளம் மெயின் கேட் முன்தனது ஸ்கூட்டரைநிறுத்திருந்தார். அதை யாரோ திருடி சென்று விட்டனர். இதே போல கோவை என்.எச். ரோட்டை சேர்ந்தவர் உம்மர் ஆசிப் (வயது 31 ) வியாபாரி. இவரது ...