கோவை : கல்லூரி மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட “போலீஸ் புரோ” திட்டத்தை பள்ளிக்கூடங்களிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கல்லூரிகளில் போலீஸ் புரோ திட்டம் தொடங்கப்பட்டதால் போதை பொருள் பயன்படுத்துவதை தடுக்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .இது மிகவும் உதவியாக இருந்தது அத்துடன் மாணவர்கள் பல்வேறு ...
வேலூர் மாவட்டம திருப்பத்தூர் சி. கே. சி .நகரை சேர்ந்தவர்விஜய். இவரது மகன் லெனின் ( வயது 34) இவர் கோவை துடியலூர், ஜி. என். மில், திருவள்ளூர் நகர் பகுதியில் ஒரு வீட்டில் வாடைக்கு குடியிருந்து வந்தார். கடந்த 4 நாட்களாக அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் ...
கோவை போத்தனூர் மேட்டூர், புது வீதியைச் சேர்ந்தவர் செல்வா. இவரது மனைவி பூங்கொடி ( வயது 50) இவர்களது இளைய மகள் சசிகலாவுக்கு12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார் .இந்த நிலையில் சசிகலா அதே பகுதியைச் சேர்ந்த உமர் ...
கோவை ராஜவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் லட்சுமி நரசிம்ம ராஜா ( வயது 46 ) இவரது கடையில் கெம்பட்டி காலனி பாளையந்தோட்டத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி மனோகரன் என்பவர் 10 நாட்களில் நகை செய்து கொடுப்பதாக 142 பவுன் தங்கம் வாங்கினாராம். அந்த தங்கத்தை நகை செய்து கொடுக்காமல் மனோகரன் மோசடி செய்து விட்டார் ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காளம் பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கண்ணன் ( வயது 85) இவரது மனைவி சுந்தராம்பாள் (வயது 65) இவர்கள் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 பேர் வீட்டினுள் புகுந்தனர் .பின்னர் வயதான தம்பதியிடம் பணம் மற்றும் நகை கேட்டு மிரட்டினர். ஆனால் அவர்கள் ...
வேலூர்: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்து வருகிறது. சுமார் 50 சதவீதம் அளவிற்கு வரி விதித்துள்ளது.இந்த வரி விதிப்பால் ஏராளமான தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஷூ மற்றும் தோல் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியுமா? என தொழில் நிறுவனங்கள் தீவிர ஆலோசனை ...
ஜெனிவா: கூகுள் நிறுவனம் ஆன்லைன் விளம்பரச் சந்தையில் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி போட்டி விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள ஐரோப்பிய யூனியன், கூகுள் நிறுவனத்திற்கு 2.95 பில்லியன் யூரோ (சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. ஆன்லைன் விளம்பரங்களை எங்கு, எப்படி வைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் தொழில்நுட்பத்தில் , கூகுள் தனது ...
டெல்லி: இந்தியா ரஷ்யாவிடமிருந்த அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா நமக்கு 25% அளவுக்கு வரியை போட்டு மொத்த வரியை 50% ஆக ஏற்றி தலையில் இறக்கியிருக்கிறது. இருப்பினும், ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். “இந்தியா, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும். ...
அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ செங்கோட்டையனுக்கும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு கருத்துகளை வெளியிட்டார். அப்போது, ‘அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். ...
பெரிய ஹோட்டல்களில் உணவருந்த செல்லும் போது, சாப்பிடுவதற்கு, ஸ்பூன் மற்றும் ஃபோர்க் பயன்படுத்துவார்கள். பல மேலை நாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது. கட்லரி (cutlery) என்றழைக்கப்படும் இந்த ஸ்பூன், கத்தி, ஃபோர்க் பயன்படுத்துவதற்கும் சில நெறிமுறைகள் உண்டு. மேசை நாகரீகம் (Table Manners) என்பதன் கீழ், இந்த பயன்பாட்டு விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வலக்கையில் கத்தி அல்லது ஃபோர்க் ...













