கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்குள்ள அரசு பள்ளிக்கூடம் பின்புறம் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகளும் 3 கிராம் உயர்ரக போதை பொருளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர். ...

கோவை விமான நிலையத்துக்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.அந்த கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அனுமதி பெறாமல் மது விற்பனை செய்து கொண்டிருந்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த ...

கோவை : கேரள மாநிலம் வய நாடு, மண்டாடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 44 ) கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் . இவரிடம் குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 43) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இரிடியம் வாங்கி தருவதாக ரூ 3 கோடியே 92 லட்சம் வாங்கினாராம். ஆனால் அவர் ...

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ். எப்) போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர் . இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சகார்தர் ( வயது 34) என்பவர் போலீசாக வேலை பார்த்து வருகிறார் . இவர் இன்று காலையில் பணியில் இருந்த போது பாத்ரூமில் வைத்து திடீரென்று ...

திருச்சி தெற்கு மாவட்டத்தில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை 100 வது நிகழ்ச்சியாக திருவெறும்பூர் தொகுதியில் கலைஞர் திருவுருவச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா. திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி ...

கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம், ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 53) எம்.பி.ஏ. பட்டதாரி. கோவையில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து 18 – 3 – 2023-ல் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த காளியப்பன் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...

கோவை: கர்நாடக மாநிலம்பெங்களூருவில் ஓட்டல் நடத்தி வருபவர்பெரோஸ் கான். அத்துடன் சீனாவில் இருந்து வரும் செல்போன்களை இந்தியாவில் விற்பனை செய்யும் டீலராகவும் இவர் உள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவருக்கு கோவை குனியமுத்தூர் பகுதியிலும் ஒரு வீடு உள்ளது. இந்த நிலையில் பெரோஸ் கான் முறையாக வருமான வரி செலுத்தாமல் இருப்பதாக கிடைத்த தகவலின் ...

திருச்சி ரயில்வே சந்திப்பின் முதல் நடைமேடையில் பயன்படுத்தப்படாத பழைய முன்பதிவு அலுவலகம் மற்றும் வரிசைப் பகுதியில் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளதுஇங்கு உறங்கும் அறைகள், குடும்ப அறை மசாஜ் நாற்காலிகளைக் கொண்ட ஓய்வறை ஒரு ஆடை அறை பயண மேஜை சிற்றுண்டி உணவகம் குளியலறை கழிப்பறை போன்ற பயணிகளுக்கான அத்தியாவசிய வசதிகள் உள்ளன. 10 ...

திருச்சி உறையூரை சேர்ந்த திமுக பிரமுகர் ராஜாமணி என்கிற ஆட்டோ ராஜா மணி இவர் திமுக முன்னாள் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார் மேலும் இவருக்கு சொந்தமாக திருச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்ணசநல்லூர் அருகே துடையூர் கிராமத்தில் திருமண மண்டபங்கள் தங்கும் விடுதி உணவகம் மற்றும் நீச்சல் குளத்துடன் கூடிய பிரம்மாண்டமாக சோலை என்கின்ற ...

கோவை அருகில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், புதுப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் முத்தையா . இவரது மகன் குமரேசன் ( வயது 25) இவரது தந்தை முத்தையா ராணுவத்தில் வேலை பார்த்து தற்போது இறந்து விட்டார். இவர்கடந்த தனது தாயாருடன் வசித்து வருகிறார். நேற்று தயாருடன் துடியலூர் வெள்ள கிணறு சந்திப்பில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு சென்றனர். குமரேசன் ...