கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகாநாதன் வேட்டைக்காரன் புதூர், மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 760 கிராம் குட்கா மறைத்து வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக அந்த பெண் கைது செய்யப்பட்டார்.விசாரணையில்அவர் வேட்டைக்காரன் புதூர் மணி ...

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது..போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு 1200 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் நிரும மரியதா சைதன்யா என்ற தெய்வானை என்பவர் கவுரவ ஆலோசராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஏழை – எளிய மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பல்வேறு சலுகைகள் தருவதாக கூறி பள்ளியில் உள்ள பணத்தை தனது வங்கி கணக்கிலும், தாயார் மற்றும் உறவினர் ...

கோவை அருகே உள்ள வடவள்ளி வேம்பு அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சத்யா ( வயது 30) அதே பகுதியில் வசிக்கும் அவரது மாமனார் மணி. இவர்களுக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது . இந்த நிலையில் சத்யா நேற்று அங்குள்ள அலமேலு மங்கை காலனியில் நடந்து சென்றார். அப்போ அங்கு வந்த மாமனார் மணி அவரது தங்கை ...

கோவை ஜூன் 7 பொள்ளாச்சி கிழக்கு பகுதி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று அங்குள்ள ஜோதி நகர் , பூங்கா பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தார் . அவர்களிடம் 1 கிலோ 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் ...

சென்னை கிண்டி மடுவங் கரை காதர் இப்ராஹிம் மனைவி மொய்தீன் பாத்திமா பிவி ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் கமிஷன் ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் சந்தித்து அம்பத்தூர் கொரட்டூர் கள்ளிகுப்பம் பகுதியில் ஹாஜி நகர் ஏரியாவில் 2347 சதுர அடி கொண்ட வீட்டுமனை ஏழுமலை நாயக்கர் மற்றும் தனசேகர் இடமிருந்து கிரயம் பெற்றுள்ளதாக ...

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் , பாஜக ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த வைகோவின் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் அக்கட்சி சார்பில் வைகோவின் மகனான ...

கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு “மெத்தபெட்டமின் ” என்ற உயர்ரக போதை பொருள் சப்ளை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த போதை பொருளை உட்கொள்வோர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதுடன், தூக்கமும் வராது. தூக்கம் வர மீண்டும் மீண்டும் கஞ்சா உள்ளிட்ட போதையை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். கல்லூரிகள் அதிகம் ...

டெல்லி: பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ தயாராகி உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. நாளை மறுதினம் 3வது முறையாக பிரதமராக மோடி ...

திருச்சூர்: ‘ஒட்டுமொத்த கேரளத்துக்கும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் விஷயங்களை கவனிக்கும் எம்.பி.யாக செயல்படுவேன்’ என்று நடிகரும், திருச்சூர் எம்.பி.,யுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில், பாஜக ...