கோவை கணபதி, கன்னிமார் நகரை சேர்ந்தவர் கில்மென்ட் துரைசிங் (வயது 74 ) இவரது வீட்டில் சண்முகம், நடராஜ் ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவரது வீட்டிலிருந்த 14 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து கில்மென்ட் துரைசிங் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது வீட்டில் வேலை செய்து வந்த சண்முகம், நடராஜ் ஆகியோர் ...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரையிலான வட்ட பேருந்து சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று கொடிஅசைத்து துவக்கி வைத்தார். இந்த பேருந்து சத்திரம் பேருந்து நிலையம், இபி ரோடு, காந்தி மார்க்கெட், பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம், , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, ...
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் . இவரது மகள் ஜனனி (வயது 24 )கோவை துடியலூர் ரோட்டில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்து சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் 3 -வது மாடியில் தங்கி இருந்த அறையில் பெட் சீட்டை மின் விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து ...
கோவை அருகே வேடபட்டி , ஹரிஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் மனோகரன்.இவரது மகன் பிரவீன் குமார் ( வயது 28 )எம்.பி.ஏ. பட்டதாரி . இவர் தண்ணீர் டேங்க் சுத்தம் செய்யும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.. இவரிடம் மார்சல் பிரிட்டோ என்பவர் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு லண்டனில் பி. பி. ஓ .தொழில் தொடங்கலாம் ...
திருச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் உள்ள வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற சங்கத்தினர் போராட்டம். மறு நியமன போட்டி தேர்வை முற்றிலும் நீக்கிட வேண்டும், திமுக தேர்தல் அறிக்கை 177 ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ,பாதிக்கப்பட்ட 4000 ஆசிரியர் களை குறைந்தபட்ச தொகுப்பூதியத்திலாவது பணியமர்த்திட வேண்டும்,ஆசிரியர் தகுதித் தேர்வில் ...
திருச்சி பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம். திருச்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடந்தது. தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நான்கையும் மத்திய அரசு கைவிட வேண்டும் ,மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், தொழிலாளர்களுக்கு ...
திருச்சியில் சித்தா மருத்துவமனை நடத்தி வரும் சுப்பையா பாண்டியன் அவருடைய மனைவி போலி சித்த மருத்துவ டாக்டர்கள் என்று சிபிசிஐடி போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சித்த மருத்துவர்களாக ஆக்கியுள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தில் வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் 19-ம் ...
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் . இவர் கோவையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி கடந்த மாதம் ஓய்வு பெற்றார். பின்னர் அவர் அரசிடம் இருந்து தனக்கு கிடைக்கும் பணிக்கொடை ( கிராஜுட்டி) தொகையை பெற விண்ணப்பிக்க கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ...
கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் வசிப்பவர் ஜெகதீஸ்வரன் (வயது 47) இவர் கடந்த 12.09.2024 அன்று மலுமிச்சம்பட்டியில் உள்ள அவரது மகன்களை பார்த்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் பீரோவிலிருந்த சுமார் 12 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 8 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத ...
கோவை அருகே உள்ள மருதமலை அடிவாரம், ஐ.ஒ.பி. காலனி, திரு.வி.க நகரை சேர்ந்தவர் அனந்த கிருஷ்ணன் ( வயது 68) பிசியோதெரபிஸ்ட். இவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் 23 வயதான இளம்பெண் அறிமுகமானார் .அவர் கட்டிடக்கலை நிபுணர் . அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததை அடுத்து அவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேரில் ...













