தமிழகத்தில் மேலும் புதிதாக 10 இடங்களில் புதிய சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் பல்வேறு கேள்விகளை முன் வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு, ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில், ...

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 40க்கு 40 இடங்களை கைப்பற்றியது. எதிர்கட்சியான அதிமுகவால் ஒரு இடங்களை கூட கைப்பற்ற முடியவில்லை. சில தொகுதிகளில் பாஜக, அதிமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளியது. அதிமுக- பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன் தினம், ” அதிமுக அழிவதை இனியும் பார்க்க ...

நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதாக பாஜக மூத்த தலைவர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.   டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரகலாத் ஜோஷி, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்கிறார் என்றும்; பதவியேற்பு விழா வரும் ...

டெல்லி: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 99 இடங்களை கைப்பற்றி உள்ள காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வாகி உள்ளது. இதையொட்டி, எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்யும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதன்படி, ஜூன் 8ம் தேதி காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு ...

சென்னை: தமிழகத்தில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். ...

கோவை அருகே உள்ள சூலூரில் ஒரு வீட்டில் நேற்று இரவு திருட முயன்ற ஒருவர் பிடிபட்டார். அவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். அவரது பெயர் சமீர் என்று கூறப்படுகிறது. இது ...

கோவை : தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக (நிர்வாக பிரிவு)) பணிபுரிந்து வருபவர் வினித் வான்கடே .இவர் இன்று காலை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார்.அவரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வரவேற்றார்.அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அலுவலகத்தில் ஆய்வு செய்து வருகிறார்.. ...

முன்னாள் அதிமுக அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் நேற்று திருச்சியில் அவரது இல்லத்தில் செய்தியாளரிடம் கூறும்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அண்ணா திமுக உரிமை மீட்பு குழு ஒன்றை உருவாக்கினார். அதில் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம் வெல்லமண்டி நடராஜன் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் அவருடன் கைகோர்த்ததோடு தொடர்ந்து இபிஎஸ்சுக்கு எதிராக பணியாற்றினர். இந்நிலையில் ஓபிஎஸ் பாஜகவில் கூட்டணி ...

கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகாநாதன் வேட்டைக்காரன் புதூர், மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 760 கிராம் குட்கா மறைத்து வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக அந்த பெண் கைது செய்யப்பட்டார்.விசாரணையில்அவர் வேட்டைக்காரன் புதூர் மணி ...

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது..போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு 1200 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...