முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 10 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ள நிலையில், இந்த வருட சுதந்திர தின உரையாற்றியதும் பிரதமர் நரேந்திர மோடி அவரை மிஞ்சுவார்.இந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி 11 சுதந்திர தின உரைகளை ஆற்றிய 3வது இந்திய பிரதமராக சாதனைப் படைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தனது ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் ( வயது 46) கோழி தீவனம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 9 – ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் . அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு ...

ஒடிசாவை சேர்ந்தவர் ரத்னாக்கர் மஜி. இவரது மனைவி மன்டக்கினி மஜி (வயது 33) இவர் பேரூர், போஸ்டல் காலனி, குறிஞ்சி நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து அங்குள்ள சோடா கம்பனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது ரோட்டில் கிடந்த பாம்பை தெரியாமல் மிதித்து விட்டார். இதனால் அந்த பாம்பு அவரது வலது ...

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, காடுவெட்டி பாளையம்பக்கம் உள்ள மோளகாளிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி பிரியா ( வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகிய 8 ஆண்டுகள் ஆகிறது ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த ...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சிவநாதன். இவரது மகன் சஞ்சய் நாதன் (வயது 23) இவர் சூலூர் பக்கம் உள்ள நீலாம்பூரில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை – அவிநாசி ரோட்டில் நீலம்பூர் அருகே ரோட்டை கடந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஏதோ ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டு போதை பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் ...

கோவை பக்கம் உள்ள இருகூர், காமாட்சிபுரம், தாகூர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் . இவரது மகள் அனுபாமா ( வயது 28) இவருக்கும் ஒண்டிப்புதூர் கதிர் மில் மீனாட்சி அம்மன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் (வயது 30) என்பவருக்கும் 22- 2 -20 24 அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவரது ...

கோவை, பீளமேடு, கிரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் சங்கீதா ( வயது 23) ஐ.டி .நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் கேரளாவை சேர்ந்த அபிலேஷ் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்..இதை அவரது தாயார் சுமதி கண்டித்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தனது தாயாருக்கு ...

சூலூர் பகுதியில் சகாய அன்னை ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தில் ஆண்டுதோறும் சக எண்ணெய் தேர்த்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும் வகையில் இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது .இதில் கோவை மறை மாவட்ட ஆயர் மேதகு எல் தாமஸ் அக்வினாஸ் திருவிழா திருப்பலியினை சிறப்பித்து பங்கின் 46 குழந்தைகளுக்கு புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் அருட் சாதனங்களை வழங்கி ...

கோவை மாநகர், சேலம் மாநகர், திருப்பூர் மாநகர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் 619 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட 344.38 கிலோ கிராம் கஞ்சா கோவை சரக டி.ஐ.ஜி .சரவண சுந்தர் மற்றும் ...