உலக புகைப்பட தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கோபி பசுமை போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி கோபிசெட்டிபாளையம் முருகன் புதூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ...
கோவை அருகே உள்ள கோவை புதூர் ,பிவவர்லி ஹில்சில் பகுதியில் வசிப்பவர் ஞானேஸ்வரன் (வயது 31) பி.இ. பட்டதாரி. எல். அண்ட்.டி நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் விசாகப்பட்டினத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த 17 பவுன் தங்க நகைகள் ரூ.30,700 பணம் ஆகியவற்றை யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் ...
திருப்பூர்: திமுகவும் அதிமுகவும் பங்காளிகள் இனிமேல் நாங்கள் பங்காளிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை எனவும், எங்கள் கூட்டணி மாமன் மச்சான் கூட்டணி, 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை பெருமையாக கருதுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூரில் ...
பூந்தமல்லி : ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பூந்தமல்லி பாரிவாக்கம் போக்குவரத்து சிக்னல் அருகே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அ ப்போது அந்த வழியாக வந்த ஐச ர் கன்டெய்னர் லாரியை tn 32 al 6165 என்ற பதிவெண் கொண்டது. அந்த ...
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை எவ்வித நிபந்தனையுமின்றி விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனின் கோரிக்கைக்கு முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் சென்னைக்கு ...
தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் அவர்களுக்கு பெங்களூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வழியாக சென்னைக்கு பிரவுன் சுகர் கஞ்சா ஆகியவற்றை சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக ஹிந்தியில் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ். ஸ்ரீதேவி மற்றும் ராம பிரபா மற்றும் போலீஸ் ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மத்திய மாநில அரசுகளில் வேலை வாங்கித் தருவதாக பிராடு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தனி போலீஸ் படை அமைத்துள்ளார். ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் சிவகுமார் வயது 33. தகப்பனார் பெயர் கிருஷ்ணன். ...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்ணீருடன் தனது ஜனநாயக கட்சி மாநாட்டில் பிரியாவிடையை அளித்த போது பெரும் வரவேற்பை பெற்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோ பைடனை சொந்த கட்சிக்காரர்களே அவரது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி விமர்சிக்க தொடங்கினர். இதையடுத்து ...
2017-ம் ஆண்டில் தமிழ் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி மலையாள நடிகைகள் கூட்டமைப்பு அளித்த புகாரின் பேரில் நீதிபதி ஹேமா ஆணையம் ...
சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் ஏப்ரல், மே கோடை சீசனில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமாகவும் ஆண்டு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமாகவும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பொதுவாக ஊட்டியில் தாவரவியல் பூங்கா படகு இல்லம், தொட்டபெட்டா ...













