புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் அமராவதியை சேர்ந்த மிதுராம் துர்வே என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சிறுமி அதனை நிராகரித்த பின்னரும், அந்த இளைஞர் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து கொண்டே வலுக்கட்டாயமாக காதலை தெரிவித்து வந்துள்ளார். மிதுராம் துர்வேயின் தொந்தரவு தாங்க முடியாமல் அவரை கன்னத்தில் ...

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் விழாவில் விஜய் கூறிய அந்த ஒரு வார்த்தையை கவனித்தீர்களா? கட்சி தொடங்கியது முதல் உறுதிமொழி ஏற்றது வரை அனைத்திலும் அந்த வார்த்தைதான் இடம் பெற்றிருந்தது. இதை விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் கட்சிக் கொடியையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். ...

நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்தவர் மூர்த்தி .இவரது மனைவி லீலா (வயது 72) இவர் கடந்த 21-ம்தேதி கோவை விளாங்குறிச்சி உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று ஊருக்கு திரும்புவதற்காக பீளமேடு ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இருந்து காந்திபுரத்துக்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார் . காந்திபுரம் பஸ் நிலையம் சென்றதும் ...

கோவை அருகே உள்ள இருகூர் ,செல்வ விநாயகர் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் தனபால் (வயது 46) இவர் நேற்று ஒண்டிப்புதூர், எஸ் .ஐ.எச்.எஸ் காலனி ,இருகூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஸ்கூட்டர் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நடராஜன் ( வயது 54) கடந்த 12ஆம் தேதி கோவை மாவட்ட பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் அரசு பள்ளிக்கு சென்று பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ...

கோவை அருகில் உள்ள ஈச்சனாரி ,விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் தினேஷ் ( வயது 27) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வினு ( வயது 34 )என்பவர் வாடகைக்கு குடி வந்தார். அப்போது ...

கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 45) இவர் ஆலந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இருகூர் ,சாமியார் மேடை ஸ்ரீ லட்சுமி கார்டனின் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் கருப்பு சாமி என்ற கோபி குடியிருந்து வந்தார். ...

கோவை கரும்புக்கடை ,இலாகி நகரை சேர்ந்தவர் முகமது பாஷா . இவரது மகள் சர்மிளா (வயது 33) அரேபிக் ஆசிரியை. இவரை கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா (வயது 55) என்பவர் டிராவல்ஸ் அதிபர் என்று கூறியும், தனது முதல் திருமணத்தை மறைத்தும் திருமணம் செய்து கொண்டார். இவர் 7 – 5 – 2017 ...

நீலகிரி மாவட்ட கழக கூட்டம் உதகை ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில், தேர்தல் பணி செயலாளர், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது, நிகழ்ச்சி துவக்கமாக மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அனைவரையும் வரவேற்றார், கழக துணை பொது செயலாளர்- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா B.Sc.,ML., ...

விசாகப்பட்டினம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தஷ்மிதமாஸ் வயது 13. இவள் தனது தாயுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள். திருவனந்தபுரத்தில் ரயில் ஏறி நாகர்கோயில் ரயில் நிலையம் வந்து அடைந்தாள். மகளைக் காணவில்லை என்று தந்தை அன்வர் உசைன் திருவனந்தபுரம் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்த ரயிலில் சிறுமிக்கு தண்ணீர் தாகம் ...