கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள சிங்கராயன்புதூர் இ. எம். எஸ்.. தோட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 28) குடிப்பழக்கம் உடையவர். இவரது மகன் விஷ்ணு (வயது 7) நேற்று தனது மகன் விஷ்ணுவுடன் கல்லாபுரத்தில் உள்ள கல் குழியில் குளிக்க சென்றார் . அப்போது எதிர்பாராத விதமாக விஷ்ணு தண்ணீரில் மூழ்கி இறந்தான். விக்னேஸ்வரன் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நகரச் செயலாளர் ம.மயில் கணேசன் தலைமையில் வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவர் வால்பாறை வீ.அமீது அனைவரையும் வரவேற்ற நிலையில் கோவை தெற்கு மாவட்ட செயலாளரும், சட்ட ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில், சேரன் நகரில் வசிப்பவர் சச்சின் குமார் (வயது 52) இரும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.இவர் கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புனேசென்றிருந்தார் நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 398 ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நரிப்பள்ளம் ரோடு, வினோபாஜி நகரை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 25) இவர் ஓடந்துறை டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கார்த்திக் கடையில் இருந்தார். அப்போது ஊட்டி கேத்தி, பாலாடா பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் சவுந்திரராஜன் ( வயது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சூளேஷ்வரன் பட்டி விவேகானந்தர் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் என்ற ஊசி பாஸ்கரன் என்ற சுதாகரன் (வயது 42)இவர் டாக்டர்கள் பரிந்துரையின்றி போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்து வந்தாராம். இவரை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்றிருப்பவர் டாக்டர். கார்த்திகேயன். இவர் பதவி ஏற்ற பிறகு மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்கள், சோதனை சாவடிகள் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள்,செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.நேற்று கோவை -கேரள எல்லை பகுதியான வாளையார் பகுதியில் அமைந்துள்ள தமிழக சோதனை சாவடியில் திடீர் ஆய்வு செய்தார். ...
கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் பிற வெளி நாடுகளில் இருந்து பயணிகள் விமான சேவை நாள் தோறும் நடக்கிறது. இதில் நேற்று அதிகாலை சார்ஜா வில் இருந்து ஏர் அரேபியா விமானம் நாற்பதுக்கும் மேற்பட்ட விமான பயணிகளுடன் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இந்த நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை மையமாக கொண்டு ...
தஞ்சாவூர்: தமிழகத்தில் போலி மதுபான ஆலை மூலம் தயாரிக்கப்படும் போலி மதுபானங்களை அடியோடு ஒழித்து கட்ட தமிழ்நாடு அமலாக்க பணியகம் குற்றப்புலனாய்வு பிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் நடந்த முக்கிய சோதனையில் 500 போலி மதுபான பாட்டில்கள் மற்றும் டி என் 01 ஏ இ 2314 செவர்லெட் அஸ்ட்ரா கார் பறிமுதல் ...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நம் நாட்டின் பல நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி இலங்கை இடையே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் புதிய சேவையை தொடங்கி உள்ளது. அதாவது திருச்சியில் இருந்து இலங்கை வழியாக நேரடியாக ...
திருச்சியில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் ஹாலில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு சுழல் முறை மாநில தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழக அரசு அரசாணை எண் 243 ஐ பிறப்பித்து தொடக்க கல்வித்துறையில் ...













