திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மாத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களின் வீலிங் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன் உதவி எண் 9487464651 கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு பல்வேறு ...

இந்திய யூபிஐ பரிவர்த்தனைகளில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலகளாவிய கொடுப்பனவு மையமான பே செக்யூர் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 40 சிறந்த மாற்று கட்டண முறைகளை பே செக்யூர் ஆய்வு செய்தது. இந்த நிலையில், பே செக்யூர் வெளியிட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வினாடிக்கும் 2,348 பரிவர்த்தனைகள் ...

திருவனந்தபுரம் : ஒட்டுமொத்த மலையாள சினிமா உலகையே புரட்டி போட்டுள்ளது ஹேமா கமிஷன் அறிக்கை. நடிகைகள், பெண் திரை கலைஞர்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை, எம்.எல்.ஏ, மூத்த நடிகர்கள், நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் என பலரது பெயர் அடிபடவே கேரள திரையுலகம் மட்டுமின்றி தென் இந்திய திரையுலகமே ஆட்டம் கண்டுவிட்டது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து ...

திருச்சி மாநகராட்சியோடு ஊராட்சிகள் கட்டாயமாக சேர வேண்டும் என்று தமிழக அரசு நெருக்கடி தரவில்லை மேலும் விருப்பம் உள்ள ஊராட்சிகள் சேர்ந்தால் சேரலாம் சேராவிட்டாலும் அது பற்றி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் பணிகள் நடப்பதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ரயில்வே நிர்வாகத்திடமிருந்து ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், பொன்னி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 47 ) மின்வாரியத்தில் ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காந்தி மாநகர் இ.பி. காலனி அருகே மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள குட்செட் ரோட்டில் சாக்கடை கால்வாயில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து உக்கடம் கிராம நிர்வாக அதிகாரி பிரவீதா உக்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி சம்பவ இடத்திற்கு ...

கோவை போத்தனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று வெள்ளலூர் புற்றுகண் பாலம்பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 30 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை விற்பனை செய்து வந்த வெள்ளலூர் ரமேஷ் ...

சூலூர் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் சூலூர் எஸ். ஆர் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார் கோயமுத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற நகர பொது உறுப்பினர் கூட்டத்தில் நடைபெற்ற முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிகப்படியான ...

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் எதிரில் உள்ள அன்னதான மண்டபத்தில் உறையூர் பாண்டமங்கலம் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ நண்பர்கள் குழு இணைந்து நடத்திய அன்னதான விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தை சேர்ந்த சுமார் 2000 பக்தர்கள் கலந்து கொண்டனர். உறையூர் வெக்காளியம்மன் கோயிலின் 50ம் ஆண்டு சதசண்டி பெருவேள்வி விழாவை முன்னிட்டு ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிசன் பகுதியில் உள்ள 10 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் நேற்று மாலை சுமார் 4.20.மணியளவில் 20 தொழிலாளர்கள் தேயிலை இலை பறித்து கொண்டிருந்த போது அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியே வந்த இரண்டு காட்டுயானைகள் தொழிலாளர்கள் அருகே வந்து பிளிறி ...