பிரதமர் மோடி புருனே நாட்டிற்கு அரசு முறை சுற்றுப் பயணமாக கிளம்பி உள்ளதாகவும் அங்கு அவர் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இரண்டு நாள் பயணமாக இன்று கிளம்பி சென்றார். முதலாவதாக அவர் புருனே நாட்டிற்கு செல்லும் நிலையில் இந்தியா புருனே இடையே ...

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்குகளின் மீதான விசாரணை முறையாக நடைபெறாத நிலையில், அதை நாங்களே நேரடியாக கண்காணிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. திமுக  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிமீது ஏராளமான வழக்குகள் உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பாக அவர் கடந்த ஒராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இதற்கிடையில் அவர் மீதான வழக்குகளில் ...

ர்ந்தவர் தர்மராஜ் .இவரது மனைவி அமராவதி ( வயது 55) இவர் அங்குள்ள எஸ்டேட் ரோட்டில் நடந்து சென்றார் . அப்போது திடீரென்று கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ...

கோவையில் “கியூ பிராஞ்ச்”போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சந்திரமோகன். (வயது 48) . இவர் உடல்நல குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் மரணமடைந்தார். இவரது உடல் கோவை புலியகுளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.அவரது உடலுக்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மலர் ...

கோவை : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சக்தி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் ஆகாஷ் (வயது 25) இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் அங்குள்ள மியூசிக் காலேஜ் ரோட்டில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போ அந்த வழியாக வேகமாக ...

கோவை கணபதி, பதி கவுண்டர் தோட்டம், முதல் வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் .இவரது மனைவி பத்மாவதி ( வயது 70) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி ...

கோவை, வரதராஜபுரம் தனியார் கல்யாண மண்டபத்தில் திமுகவின் மாநகர் மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்,மாநகர் செயலாளரும் ,முன்னாள் எம்எல்ஏ நா.காத்திக் தலைமையில் ,கோவை பாராளு மன்ற உறுப்பினர் கணபதிராஜ்குமார்,முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமி,மேயர் ரெங்கநாயகி முன்னிலையில் நடைபெற்றது, இதில் சிறப்பாளராக, பட்டிமன்ற பேச்சாளரும், திமுக இலக்கிய அணி தலைவரும்,தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரான ஐ.லியோனி கலந்து ...

நீலகிரி மாவட்டம் உதக மண்டலம், கீராடாவை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி அனிதா ( வயது 33) இவர்களுக்கு 2016 – ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் சுபாஷ் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அனிதா வடவள்ளி பக்கம் உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் வசித்து ஜூஸ் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அனிதா ...

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அருகில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ப்ரதீப்குமார் மற்றும் விமான ...

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வருபவர் 13 வயது சிறுமி. இவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சூலூர் பக்கம் உள்ள காடம்பாடியைச் ...