2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி இருக்காது என்றும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மாஸ்டர் பிளான் வைத்திருப்பதாகவும் கூறப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கட்சி ஆரம்பிக்க ஐடியா கொடுத்ததே ராகுல் காந்தி தான் என்று கூறப்படும் நிலையில் விஜய் மற்றும் காங்கிரஸ் ...

விஜயவாடா: ஆந்திரா, தெலங்கானாவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், 2 மாநிலங்களிலும் பல பகுதிகளில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம்உணவு, மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கன மழையின் ...

பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட போலி நிறுவனம் குறித்து, சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பெரிய திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (54). இவர் தென்னிலையில் உள்ள பிரபு என்பவருக்கு சொந்தமான தனியார் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பழைய ...

பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ...

நாடு முழுவதும் 2. 75 லட்சம் செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக ராய் அறிவிப்பு. செல்போன் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற எஸ்எம்எஸ் அனுப்புவது, விளம்பர கால் செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார் அடிப்படையில் டிராய் நிறுவனம் இது குறித்த செல்போன் எண்களை ஆய்வு செய்தது மோசடி அழைப்புகள், அனுமதி அற்ற விளம்பரங்கள் அனுப்புவது தொடர்பான புகாரின் அடிப்படையில் நாடு ...

அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெல்லிக்குளத்தைச் சேந்தவர் காளிகுமார். சரக்கு வாகன ஓட்டுனரான காளிகுமார் நேற்று முன்தினம் திருச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது சேத்தநாயக்கன்பட்டிவிளக்கு அருகே 4 ...

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு மத்திய பாஜக அரசு சம்மதிக்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கு ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனுடன் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கூறி வருகிறார்.இந்நிலையில், சாதிவாரி ...

கோவை சிங்காநல்லூர், காமராஜ் ரோட்டில் பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது .இங்கு சபரி சீனிவாசன் (வயது 34) என்பவர் மேனேஜராக உள்ளார் .இந்த ஷோரூமில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இந்த ஷோ ரூமுக்கு ஒரு வாலிபர் வந்தார் .அவர் மேலாளர் சபரி சீனி வாசனை ...

ஆவடி : ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர் குற்றச்சம்பழங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீது குண்டர் த டுப்பு சட்டம் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ...

ஆவடி : சமீப காலமாக ஆவடி மற்றும் தாம்பரம் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மோசடி கும்பல் அலைந்து திரிந்து வருகிறது. தமிழர்கள் ஏமாந்த இளித்த வாயர்கள் என்றான் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை என்னுடைய கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதை உங்கள் பெயருக்கு மாற்றித் தருகிறேன். இதை உங்களது பெயருக்கு மாற்றித் தருகிறேன் என ...