அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவரது மகன் சதாம் உசேன் ( வயது 18) சின்ன நெகமத்தில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் பெற்றோருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இவர் அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்தப் பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். கடந்த 2 நாட்களாக ...

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா,சப் இன்ஸ்பெக்டர்குரு கணேஷ் ஆகியோர் நேற்று உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை (எண் 16 18 ) பின்புறம் உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ...

கோவை அவிநாசி ரோட்டில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு இன்று காலையில் இமெயில் ” மூலம் ஒரு தகவல் வந்தது. அதில் பள்ளிக்கூடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது . இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ ...

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாகுகல் ஷேக் (வயது 20)கூலித்தொழிலாளி.இவர் ஒண்டிப்புதூர், திருவள்ளுவர் நகரில் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.கடந்த 4-ந் தேதிஇவரது குழந்தையும் ராஜேஷ் குமாரின் குழந்தையும் வீட்டின் காம்பவுண்ட் சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காம்பவுண்ட் சுவர் திடீரென்றுஇடிந்து விழுந்தது.இதில் இரு குழந்தைகளும் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு ...

கோவை சிங்காநல்லூர், காமராஜர் ரோட்டில் உள்ள சுப்பையா லேஅவுட்டை சேர்ந்தவர் தமிழரசு ( வயது 56)பழைய கட்டிடங்களை இடிக்கும் தொழில் செய்து வருகிறார்.நீலி கோணாம்பாளையம் அங்கம்மாள்லேஅவுட்டில் உள்ள இவரது கட்டிடத்தில் சிங்காநல்லூர் ராமானுஜம் நகரை சேர்ந்த மணிகண்டன் ( வயது 45 ) என்பவர் வாடகைக்கு மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர் சரிவர வாடகை ...

கோவை ஆர். எஸ். புரம். தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 47) நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் வட மாநிலத்தைச் சேர்ந்த மான்சாடோலி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.. இவர் மூலமாக இவரது தம்பி லோகோ டோலி , அவரது நண்பர் பிஸ்வஜித் டோலி ஆகியோர் மணிகண்டனிடம் ...

கோவை ஆர். எஸ். புரம் ,போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன்,சப் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் மரக்கடை மில் ரோடு பகுதியில் நேற்று மாலையில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மில் ரோட்டை சேர்ந்த ரபீக் (வயது 54) கைது செய்யப்பட்டார். 6 கிலோ ...

கோவை புலியகுளம், போலீஸ் கந்தசாமி விதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் விஜய் ( வயது 25 )இவர் நேற்று புலியகுளத்தில் உள்ள திமுக கட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புலியகுளம், சிறு காளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஜாக்கி என்ற பிரதீப் குமார் (வயது 24 ) கருப்பராயன் ...

கோவை கரும்புக்கடை, ஞானியார் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாரிஸ் அகமது ( வயது 24 ) டிரைவர். இவரது மனைவி ஷர்மிளா (வயது 21) இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பாரிஸ் அகமதுவின் சகோதரி மகன் ஹாயான் அகமது( வயது 8) தனியார் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் ...

கோவை செல்வபுரத்தில் உள்ள அருள் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். நகைப்பட்டறை அதிபர். இவரது பட்டறையில் சாந்தகுமார் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாத 22ஆம் தேதி 270 கிராம் தங்க நகைகளுடன் தனது மோட்டார் சைக்கிளில் சாந்த குமாரை ஏற்றிக் கொண்டு காந்திபுரம் பஸ் நிலையம் அருகே சென்றார் . அப்போது ...