உலக நாடுகளை வியப்படைய வைக்கும் வகையில், இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.. உலக நாடுகளை முந்திக்கொண்டு, உலகத்தின் முதல் 6ஜி தொழில்நுட்பத்தை (6G Technology) பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ள நாடாக இந்தியா இருக்கப்போகிறது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கு 6ஜி தொழில்நுட்பம் வரப்போகிறது..? எந்த டெலிகாம் ...

வரும் 31-ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை நாடு முழுதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதே போல், வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் சாத் பண்டிகையும் நவம்பர் முதல் வாரத்தில் வருகிறது. இதனை முன்னிட்டு, வெளியூரில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வர். அவர்கள் பயணம் செய்ய முதல் தேர்வாக ரயில் பயணம் இருக்கும். பயணிகளின் ...

கோவை : போதைப் பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் கோவை மாநகர காவல் துறை மற்றும் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் விழிப்புணர்வு மராத்தான் இன்று நடந்தது. இதில் 1000 காவலர்கள் பங்கேற்றனர். மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை 6 மணிக்கு இந்த மராத்தான் போட்டி தொடங்கியது. போலீஸ் ...

கோவை கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று சங்கனூர் பகுதியில் ரோம் சுற்றி வந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்றதாக ரத்தினபுரி,புது தோட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 34) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 15 லாட்டரி டிக்கெட்களும், பணம் ரூ 8, 300 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல செல்வபுரம் ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமணி செல்வம் நேற்று குனியமுத்தூர் பொன்னுசாமி வீதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1 கிலோ 575 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் ,கஞ்சா விற்ற பணம் ரூ.12,685 பறிமுதல் செய்யப்பட்டது ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மதுக்கரை பக்கம் உள்ள சீராபாளையம்,கணேஷ் நகர்,கரிசல்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதிக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசருக்கு தகவல் வந்தது .மதுக்கரை போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை ...

கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரை சேர்ந்தவர் அன்புமணி ( வயது 68) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.இவரது செல்போன்  வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் ஒரு பிரபல நிறுவனத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அன்புமணி ...

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் துரைராஜ் ( வயது 70) இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் ரவிராஜ் ( வயது 50) இவருக்கு மனைவி 2 மகன்கள் உள்ளனர் ரவிராஜ் குடிப்பழக்கம் உடையவர் .தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது . இதனால் அவர்  மகனுடன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் ரவிராஜ் மட்டும் ...

மலைக்கோட்டை பகுதி அதிமுக செயல் வீரர், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில் : அதிமுக பேசி வளர்ந்த இயக்கம். வாய்ப்பு கிடைக்கும் ...

திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது . மேலும் இந்த கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பேசியதாவது வருகின்ற ஒன்பது பத்து ஆகிய இரண்டு நாட்களில் வாக்காளர் பெயர் ...