தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பூமி பூஜைக்கு பந்தல் கால் நாடும் பணி நடைபெற்றது. மாநாட்டு திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி கொடிகள், சீரியல் விளக்குகள், ...
மேட்டூர்: ‘வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் இருக்கும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த மேல்சித்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: நாமக்கல்லில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, அதிமுகவின் வாக்குகள் சரிந்து விட்டதாகவும், ...
இஸ்லாமாபாத்: வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் நகருக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகளுக்கு எதிராக நேற்று (அக். 24) தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் ...
நாடு முழுவதும் தற்போது பாஜக கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக கட்சி கூட்டணி ஆதரவுடன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்த பிறகு தற்போது பாஜக கட்சிக்கு நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல ...
பெங்களூரு: கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை தீவைத்து கொளுத்திய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி அடுத்த மரகும்பி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (42). இவர் அங்குள்ள திரையரங்கில் ...
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவின் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் போரை விட்டுவிட்டு தங்கள் நாட்டு பிணயக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் கூறியிருந்தது. அதேபோல், போரை நிறுத்த ஹமாஸ் அமைப்பினரும் சில நிபந்தனைகளை விதித்திருந்தனர். இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் ...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் வரும் 28, 29, 30 தேதிகளில் முத்துராமலிங்கத் தேவரின் 62-வது குருபூஜை மற்றும் 117-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு 4.5 கோடி( அப்போது மதிப்பு) மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் அதிமுக சார்பில் ...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது தீவிரமடைந்து வருகிறது. தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ...
கோவை பீளமேடு செங்காளியப்பன் நகரை சேர்ந்தவர் பார்வதி முத்து. இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 19 ) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களாக மருத்துவமனைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று அங்குள்ள தனது தோழியை பார்ப்பதாக வீட்டில் கூறிவிட்டு ...
கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று உக்கடம் ஜி .எம் . நகர். ரமலான் வீதி சந்திப்பில் நேற்று இரவுவாகன சோதனை நடத்தினார்கள். அப்போது காரில் வந்த ஒரு கும்பலை தடுத்த நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த கும்பல் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றது அவர்களில் ...













