தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலமாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதியதாக கட்டப் பெற்ற 24 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார் அருகில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு வனத்துறை அமைச்சர் பொன்முடி ...
திருச்சியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ஆஷா (வயது 32 )இவருக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த எழிலரசன் என்பவருக்கும் முகநூல் மூலம் காதல் ஏற்பட்டது . பிறகு காதல் ஜோடிகள் இருவரும் கோவை கணபதி லட்சுமிபுரம் 2வது வீதியில் வீடு எடுத்து தஙகி இருந்தனர். இந்த நாளில் திருமண ஆசை காட்டி எழிலரசன் ஆஷாவிடம் உடலுறவு வைத்திருந்தாராம். ...
திருப்பூர் மாவட்டம் வாரணாசிபாளையம் பிரிவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 61) இவர் கடந்த 20 ஆண்டுகளாக கோவையில் டாடாபாத், இருகூர் மற்றும் மேலும் சில பகுதிகளில் “கோகுலம் கார்டன்ஸ்” என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நிலங்களை வாங்க முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் பல்வேறு மாதாந்திர தவணை ...
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபா பாண்டி. இவரது மகன் லலித் பாண்டி ( வயது 16 ) இவர் நேற்று சேலம் – பாலக்காடு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். மதுக்கரை அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த லலித்பாண்டி ...
கோவை சுண்டப்பாளையம், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42) அங்கு சலூன் நடத்தி வந்தார் . இவர் கடந்த சில நாட்களாக பண பிரச்சனை காரணமாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் . இந்த நிலையில் நேற்று சலூனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது மனைவி சரண்யா ...
கோவை பீளமேடு, ஜெகநாதன் நகர் முதல் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது அங்கிருந்த திருவாரூர் வருண் காந்தி (வயது ...
கோவை டாடாபாத் சிவானந்தா காலனி 3 – வது வீதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் . இவரது மகன் ஸ்ரீ அய்யப்பன் (வயது 23 பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம். ஐ. பி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2ஆம் தேதி பெங்களூருக்கு தனது சக மாணவர்களுடன்கல்வி சுற்றுலா சென்றிருந்தார். அங்கு ...
கோவை ஆர் .எஸ் . புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவை செல்வராஜ் (வயது 66) முன்னாள்காங்கிரஸ் எம்எல்ஏ . தற்போது இவர் திமுக தலைமை கழக செய்தி தொடர்பு துணைச்செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி கலாமணி. அவர்களுக்கு விக்னேஷ், முருகானந்தம், வெங்கட்ராம் ஆகிய 3 மகன்கள் உள்ளன இவர்களில் 2 மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. ...
வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு ரெயிலில் கடத்தி வந்த ரூ .25 லட்சம் போதைமாத்திரைகள்பறிமுதல் . ரெயில்வே ஊழியர் உட்பட 7 பேர் கைது. கோவை நவ 9 கோவை மாநகர பகுதியில் போதை பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார்ஆகியோர் மேற் பார்வையில் ...
டெல்லியில் நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் வால்பாறை எல்.பி.எஃப் சங்க பொதுச்செயலாளர் வி.பி.வினோத் குமார் பங்கேற்பு. புதுடெல்லியில் 6,7 மற்றும் 8 ஆகிய மூன்று தினங்கள் பன்னாட்டு தொழில் சார்ந்த தொழிலாளர்களின் நலன் சார்ந்த பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் சார்பாக நடைபெற்றது இதில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்ட நிலையில் ...













