திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் அமைச்சா் கே. என். நேரு பேசும்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நாம் வென்றால்தான் மீண்டும் தலைவா் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பாா். ...
நீலகிரி மாவட்ட உதகையில் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 14.11.2024 முதல் 20.11.2024 வரை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடைபெற்ற வார விழாவின் கடைசி நாளான 20.11.2024 கோத்தகிரி பேருந்து நிலையம் அருகில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நீலகிரி கூட்டுறவு நிறுவனம், கோத்தகிரி மலைவாழ் பழங்குடியினர் ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளகிணறுஅம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி பொன்னம்மாள் ( வயது 55) இவர் நேற்று துடியலூர் – சரவணம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது .இதில் பன்னம்மாள் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இது ...
மதுரை மாவட்டம் மேலூர் பக்கம் உள்ள கரையான் பட்டியைச் சேர்ந்தவர் நாகூர் கனி ,இவரது மகன் அப்துல் சையத் (வயது 19 )இவர் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள கணபதி சில்க்ஸ் துணிக்கடையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார் .நேற்று துணிக்கடையின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ...
திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் நினைவு அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் காது கேளாத ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கண்டறிவதற்கான காது கேளாமை சிறப்பு பரிசோதனை முகாமினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். நிகழ்வில் கி.ஆ.பெ விஸ்வநாதன் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரவேல் மருத்துவமனை கண்காணிப்பாளர் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் செல்லும் ஊசிமலை கைகாட்டி அருகே மற்றும் அக்கா மலை எஸ்டேட் ஊமையாண்டி முடக்கு ஆகிய பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சாலையோரங்களில் அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்து அவ்வழியாக செல்லும் பேருந்து மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலை குறித்து சம்பந்தப்பட்ட வால்பாறை ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்.பி.ஐ.ஏடி.எம். மையத்தில் வால்பாறை நல்லமுடி எஸ்டேட்டை சேர்ந்த முருகம்மாள் வயது 45 என்பவர் பணம் எடுக்கச் சென்ற போது அங்கு பணம் எடுத்துத் தருவதாகக் கூறிய நபர் ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்டு அவரின் ரகசிய எண்ணை தெரிந்துகொண்டு அவர் சென்றவுடன் அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 9 ஆயிரம் ரூபாய் ...
கோவை கணபதி கே .ஆர் . ஜி. நகரை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 85) இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக ராம லட்சுமியின் உடல் குளிர் பதன பட்டியல் (ப்ரீசர் பாக்ஸ்) வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள் ...
கோவை அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் அஸ்வின் ( வயது 23) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வாரத்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் கருமத்தம்பட்டி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கமுள்ள ஆனைமலை, புது விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மாலிக் .இவரது மனைவி அம்சத் ( வயது 40) இவரது கணவர் மாலிக் குடிப்பழக்கம் உடையவர் .இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அம்சத் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு ...













