நாட்டையே உலுக்கிய பொள்ளச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வெளியானது. குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நிவாரண தொகை அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.25 லட்சம் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது- ...

கோவை மே 15 கோவைமாவட்டம் ஆலாந்துறையை அடுத்த போளுவாம்பட்டி பக்கம் உள்ள பூலுவபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்அபிமன்யூ ( வயது33) இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்கடந்த 2 வருடங்களாக பழைய கட்டடங்கள் மற்றும் இரும்பு உடைத்து “ஸ்கிராப்” வியாபாரம் செய்து வந்தார் .தற்போது மகனுக்கு பள்ளி விடுமுறை என்பதால், தனது ...

கோவை மே 14 கோடை வெயில் தாக்கத்தை தணிக்க கொளுத்தும் வெயிலில் பணியாற்றி வரும் கோவை மாநகர போக்குவரத்து காவலர்கள் 36 பேருக்கு ஏ.சி. ஹெல்மெட்டுகள் நேற்று வழங்கப்பட்டது இதை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் வழங்கினார்.இந்த ஹெல்மெட்டுகளை ஏசியன் பேப்ரிக்ஸ் நிறுவனத்தார் தனது சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து வழங்கி உள்ளனர்.ஒருஹெல்மெட்டின்விலை ரூ.15 ஆயிரம் ஆகும்.இந்த ஹெல்மெட் ...

கோவை மே 14 கோவை கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் பக்கம் உள்ள தேவாங்கு  நகரை சேர்ந்தவர் முத்துசாமி . இவரது மகன் திருப்பதி ( வயது 32) குடிப்பழக்கம் உடையவர்.இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்தார்.இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் வாழ்க்கையில் பொறுப்படைந்த திருப்பதி நேற்று அவருடைய வீட்டில் மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவை ...

கோவை மே 14 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை,பேரூர் மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது.போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் நேற்று அந்தப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பொள்ளாச்சி குரும்பபாளையம் பகுதியில் ...

கோவை மே 14 கோவை மாவட்டம் ஆனமலையை அடுத்த ஒடைய குளம்செம்மணாம்பதி மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 42 இவரும் ஆனைமலை ரெட்டிமடை பிரிவு ஐயப்பன் (வயது 37)என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஒடைய குளம்’ செம்மணாம்பதி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ஐயப்பன் ஓட்டினார் மாரிமுத்து பின்னால் இருந்தார் மாரப்பகவுண்டன் புதூர் பிரிவு ...

கோவை மே 15 கோவை துடியலூர் சாய் நகரை சேர்ந்தவர் சாய்வசந்த் ( வயது 34) இவர் கீரணத்தம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் சாய்வசந்த் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தன் ...

கோவை மே 15 கோவையை சேர்ந்தவர் பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ். இவர் கோவையில் “கிங் ஜெனரேஷன்” கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தை  நிறுவி மத போதகராக உள்ளார். கடந்த 2024 -ஆம் ஆண்டு மே – 21ஆம் தேதி தன் வீட்டில் நடந்த விருந்தின் போது 2 சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ...

உரிய விலை கிடைக்காததாலும், சரியான விற்பனையும் இல்லாத நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கத்தரிக்காய் மற்றும் தக்காளியை விவசாயிகள் சாலையோரங்களில் கொட்டி வீணாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓசூர், உத்தனப்பள்ளி, பாகலூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் 60 சதவீதம் குறுகிய காலத்தில் விளையும் தக்காளி, கத்தரி, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் ...

கோவைமே 15 தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் ...