சென்னை:ஏசி வகுப்பு, ஏசி அல்லாத வகுப்பு ரயில் டிக்கெட் கட்டணம் ஜூலை 1-ம் தேதி முதல் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று பிரதமர், மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட ரயில்வே அட்டவணையை ஜூலை 1-ம் தேதி ரயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த ...

ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று இஸ்ரேல் கருதியது.இதனால் ஈரான் மீது இஸ்ரேல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏராளமான சேதம் ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேலுக்குள் புகுந்து தக்க பதிலடி கொடுத்தது.இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் ...

2 கோடி குடும்பங்கள், 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயத்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் இணைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் ...

சென்னை:தீவிரவா​தி​களின் ஊடுரு​வலை முறியடிக்​கும் வகை​யில், தமிழக கடலோர மாவட்​டங்​களில் சாகர் கவாச் என்ற பெயரில் தொட்​கிய 36 மணி நேர பாது​காப்பு ஒத்​தி​கை, இன்று மாலை​யில் நிறைவடைகிறது.தமிழகத்​தில் உள்ள 14 கடலோர மாவட்​டங்​களில் காவல்​துறை​யின் சார்​பில் சாகர் கவாச் பாது​காப்பு ஒத்​திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்​கியது. இதில், தமிழக கடலோர பாது​காப்பு குழு​மம், ...

பீஜிங்: ‘அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான எங்களின் உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்நிலையில்,ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ...

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை மூலமாக ரூ.1.16 கோடி வருவாய் கிடைத்துள்ளது.ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி இரவு வரையிலும் நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் செல்லத்துரை தலைமை ...

ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில் 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. ...

இஸ்லாமாபாத்: அமெரிக்காவை குறிவைத்து சீனா உதவியுடன் பாகிஸ்தான் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரகசியமாக தயாரித்து வருகிறது.இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இதனை அமெரிக்க உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ள நிலையில் பாகிஸ்தானை பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் ...

  வீடு மற்றும் மனைகள் விற்பனையின் போது பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்று பெறும் டிஜிட்டல் நடைமுறை பொதுமக்களுக்கு பெறும் பயனளிப்பதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி கோவையில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அசுர வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் ...

கோவை ஜூன் 25 கோவை சேர்ந்த பெண் ஒருவரின் ஆபாச புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சென்னையிலிருந்து புகைப்படம் சமூக ...