கோவை சின்ன வேடம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் ( வயது 63)  அங்குள்ள இன்ஜினியரிங் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் .நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. ...

கோவை திருச்சி ரோடு, நாடார் காலனியை சேர்ந்தவர் கஜனத்விர் (வயது 28) இவர் நாடார் காலணியில் உள்ள ஸ்டூடியோவில் கடந்த 6 ஆண்டு மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி ஸ்டுடியோவில் மின் கசிவு காரணமாக திடீரென்று தீப்பிடித்தது . இது குறித்து தீயணைப்பு படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ...

கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு ராகவேந்திரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் புலா ரஷி இவரது மனைவி சுகானா ( வயது 38) இவர் நேற்று ஸ்கூட்டரில் வெள்ள கிணறு ரோடு , சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது ...

கோவை ரயில் நிலைய வளாகத்தில் ரயில் பெட்டி வடிவம் கொண்ட ஓட்டல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 5 பிரியாணி சாப்பிட்டால் ரூ 50, ஆயிரம் பரிசு, 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ 1 லட்சம் பரிசு என்று அறிவிப்பு விடப்பட்டது . இதை பார்த்து ஏராளமானவர்கள் அந்த ஓட்டல் முன் குவிந்தனர் . இதனால் போக்குவரத்துக்கு ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் நேற்று ஒரு வழக்கு தொடர்பாக குறிச்சி பிரிவு, என் .பி. இட்டேரி பகுதியில் உள்ள அசைனார் ( வயது 32 ) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினார். அப்போது அங்கிருந்த அசைனார் இன்ஸ்பெக்டர் தங்கத்தை பணி செய்ய விடாது தடுத்து , கத்தி காட்டியும், பீர் பாட்டிலை உடைத்தும் ...

கோவை பீளமேடு பக்கம் உள்ள சேரன் மாநகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 27) இவர் கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த அஜய் ( வயது 27) என்பவருடன் பழகி வந்தார்.  காதலன் அஜய் 2003-ம் ஆண்டு அவரை திருமணம் செய்ய எண்ணியிருந்தார். இந்த நிலையில் அஜய் பற்றிய தவறான ...

கோவை மதுவிலக்கு அமுல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் நேற்று மாலை உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள சிவராம் நகர் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் புது பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1500 ...

கோவையைச் சேர்ந்தவர் 45 வயது கூலி தொழிலாளி.இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். அந்த தொழிலாளியின் மனைவியும் வேலைக்கு சென்று வருகிறார். மனைவி வேலைக்கு சென்றபோது அந்த தொழிலாளி தனது 2 ...

காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைப் பகுதியில் செட்டிகுளம் பள்ளத் தெரு பூக்கடை சத்திரம். இங்கு வசிப்பவன் உதயா வயது 19. தகப்பனார் பெயர் செல்வம். இவன் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் மற்றும் பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சண்முகம் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ...

கோவை,தொண்டாமுத்தூர், அட்டுக்கல் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்.. கோவை வனச்சரகம், தடாகம் பிரிவு போலுவாம்பட்டி பிளாக்கில், உள்ள கெம்பனூர் சுற்றுக்கு உட்பட்ட வனப்பகுதி அட்டுக்கல் பகுதியில் உள்ள அட்டுக்கல், பெரும்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ...