கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் ஒன்றாக உக்கடம் பகுதி உள்ளது. இங்கு உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை உள்ள இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல நீண்ட நேரம் பிடித்தது .இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு மேம்பாலம் கட்டுப்பணி தொடங்கப்பட்டது. ...

கோவை தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்தவர் சுவாதி. இவர் தனது வீட்டு அருகே சுற்றித் திரிந்த நாய்களுக்கு தினசரி உணவளித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் அந்த நாயை கல் மற்றும் கட்டையால் தாக்கி சாக்கு முட்டையில் போட்டு காலால் மிதித்து கொன்றார் .இது குறித்து மிருகவதை தடுப்பு பிரிவினர் ...

கோவை செப்டம்பர் 12 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி பாரத் சேனா கிளைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது அதுபோன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபட்டனர் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் பல இடங்களில் சில சிலைகள் நீர் ...

கோவைசூலூர் பக்கம் உள்ள சிந்தாமணி புதூர், செல்வ லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் குமார் . (வயது 54) கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் சாலை விபத்தில் இறந்து விட்டார் . இதிலிருந்து மன அழுத்தத்துடன் குமார் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கயிற்றை மின் ...

கோவைஅருகே உள்ள சூலூர் டாக்டர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மதன் பிரகாஷ் ( வயது 20 )பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி (சி எஸ் ) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையம்,கறிக்கடை மைதானத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு தனது கல்லூரி நண்பர்கள் நமீதா, ஜோதிகா ,திரிஷா, ஜெய் ...

கோவை துடியலூர் வெள்ளை கிணறு பிரிவு ,வி.சி.எஸ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ( வயது74 )நேற்று இவர் துடியலூர் வெள்ளக்கிணறு ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த பைக் இவர் மீது மோதியது .இதில சுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் ...

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ப்ரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்னர் ஆட்டோவில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினார் இந்தப் பேரணியில் டாக்டர்கள் செவிலியர்கள் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கையில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மாவட்ட ஆட்சித் ...

கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் உள்ளபனியன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 49 )இவர் தங்கம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம்சிவானந்தா காலனி வசிக்கும் சோமசுந்தரம் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு ரூ 1 கோடி கடன் கேட்டார்.முத்துக்குமார் முதலில் இல்லை என்று கூறினார், ‘பணத்திற்கு பதிலாக 2இடங்களை எழுதி தருவதாகவும் கூறினார்.இதை நம்பி ...

நீலகிரி,கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் குடோனில் இருந்து சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா்,சம்மந்தப்பட்ட 3 பேரைக் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை சுற்றியும் வனபகுதி உள்ளன, இதில் வனபகுதி யொட்டிய ஓவேலி தனியாா் எஸ்டேட் குடோனில் சந்தன மரக்கட்டைகள் இருப்பதாக ரகசிய கிடைத்த தகவலையடுத்து, வனச் சரக ...

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு ட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுதல் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட நபர்கள் ஆவடி காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரை பெற்று இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் மற்றும் இணைய வழி ...