பங்குச் சந்தை இன்றும்(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,108.92 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 340.34 புள்ளிகள் அதிகரித்து 83,029.92 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94.05 புள்ளிகள் ...
சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது ” நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2026 தேர்தல் அதிமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்.. நான் டெல்லி ...
கோவை மாவட்டம் வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை மண்டல் சார்பாக மண்டல் தலைவர் செந்தில் குமார் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் கே.எம்.தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஆனைமலை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரும் அதிமுக தொழிற்சங்க தலைவருமான வால்பாறை வீ.அமீது கலந்து கொண்டு மண்டல் அலுவலகத்திலிருந்து அனைவரும் ஊர்வலமாகச் ...
கோவை சாய்பாபா காலனி, பாரதி பார்க், 2-வது கிராசில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்.சாந்தராமன் ( வயது 75) சம்பவத்தன்று இவர் வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் கொளுத்தி சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அப்போது கற்பூரம் தவறி விழுந்து வேட்டியில் தீப்பிடித்தது. இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு ...
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார்புரம், காந்தி நகரை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகள் சந்தியா ( வயது 21 )இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார் . நேற்று இவர் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சுடிதார் துப்பட்டாவை விட்டதில் கட்டி ...
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழிச் சாலை திட்டம் கடந்த 20 23-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 3 கட்டமாக இதற்கான திட்ட பணிகள் நடைபெறுகிறது. மொத்தம் 32.42 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமையும் இந்த 4 வழிச்சாலையில் முதல் கட்ட பகுதி பாலக்காடு ரோடு மைல்கல் பகுதியில் தொடங்கி மாதம்பட்டி வரை 11-80 ...
கோவை : தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் ...
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 60) இவர் கோவை ஆர். எஸ் .புரம் .பகுதியில் ரோட்டோரத்தில் தங்கி பிச்சை எடுத்து வந்தார் .அவர் கடந்த மாதம் 27-ஆம் தேதி காமராஜர் புரம் பகுதியில் உள்ள ஒரு கடை முன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து ஆர். எஸ் புரம் போலீசார் ...
கோவை ரத்தினபுரி,குமாரசாமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன் ( வயது 23 )கடந்த 4 ஆண்டுகளாக தனியார் மினி பஸ் சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கரும்புக்கடை பஸ் ஸ்டாப்பகுதியில் மினி பஸ் ஓட்டி வந்தார் . அப்போது ஆட்கள் ஏற்றுவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, இவரை ...
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் உலாசிங். இவரது மனைவி மாதுரி ( வயது 26) இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே மேம்பாலத்தின் அடியில் வசித்து வருகிறார்கள். கடந்த 12 ‘ஆம் தேதி மாதூரி தனது 9 மாத பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு கணவரிடம் ...













