வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில், தமிழக கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரத்தை ஒட்டி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ...
கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் பி. வி. எம். சுதா கார்டனை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் சுஷ்மிதா ( வயது 27) இவர் தற்போது வெள்ளக்கிணறு பகுதியில் வசித்து வருகிறார். சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் . அப்போது இவருக்கும் திருப்பூர் மாவட்டம் ,அவிநாசி பக்கம் உள்ள தெக்கலூர் ...
கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் நேற்று அங்குள்ள தெலுங்கு பாளையம் பிரிவு , ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் ரோந்துசுற்றி வந்தார், அப்போது கஞ்சா விற்பனை செய்ததாக செல்வபுரம் ,சாஸ்தா நகரை சேர்ந்த ராஜா ( வயது 32) தெலுங்குபாளையம் புதூர் தினேஷ்குமார் என்ற பூச்சி தினேஷ் ( வயது 23) ஆகியோரை கைது செய்தார். ...
கோவை சிங்காநல்லூர் ஆர். கே .கே நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது மனைவி விசாலாட்சி ( வயது73) இவரது கணவர் இறந்து விட்டார். மகள்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இந்த நிலையில் இவர்களது குடும்ப நண்பர் சக்திவேல், விசாலாட்சியின் வீட்டின் மாடியில் தனது உதவியாளர் ஜெயலட்சுமியுடன் குடியிருந்து வந்தார்.விசாலாட்சியின் கணவர் தனது வங்கி கணக்கில் ரூ. 4 கோடி ...
கோவையில் டாக்டர். நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா நேற்று இரவு அந்த ஓட்டலில் 2 -வது மாடியில் உள்ள ஒரு அறையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ...
ஆகாய தாமரைகள் அகற்றம் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி, ஒன்றிய செயலாளர் மன்னவன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி 177 ஏக்கர் பரப்பளவு கொண்ட சூலூர் பெரிய குளத்தில் படர்ந்துஇருந்த ஆகாயத்தாமரைகள் குளம்முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது அவற்றை முழுவதுமாக அகற்றும் பணியினை சூலூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் 25க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் ஆகாயத்தாமரைகளை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ...
கோவை காந்திபுரம் 7-வது வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 38 )இவருக்கு சாயி பாபா காலனி கே.கே. புதூர் சர்ச் ரோட்டை சேர்ந்த செந்தில் மனைவி மாலதி ( வயது 47) என்பவர் அறிமுகமானார். அவர் பிரியா என்ற பெண்ணை முத்துக்குமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்.ஆர் எஸ் புரத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடம் நடத்துவதாக ...
கோவை காந்தி பார்க், சுக்ரவார்பேட்டையில்அருள்மிகு. பால தண்டாயுதபாணி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பரமசிவன் பொறுப்பேற்றுள்ளார். இதையொட்டி ஈரோட்டுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த முதலமைச்சர் மு க .ஸ்டாலினை அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன் ஈரோடு சுற்றுலா மளிகையில் தனது மனைவிலதா மகேஸ்வரியுடன் சென்று நேரில் சந்தித்து ஆசி ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி ,சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஆகியோர் நேற்று வி.கே.ரோடு வினோபாஜி நகர், பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ஒரு கள்ளத் துப்பாக்கி (பிஸ்டல் )6 குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கி, குண்டுகள், 3 செல்போன் ...
கோவை போத்தனூர் பகுதியில் வசிப்பவர் அறிவழகன் ( வயது 40) டாக்சி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 21-ந் தேதி அறிவழகன் ராமகிருஷ்ணா மில்ஸ் அருகில் வாடகைக்காக காத்திருந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் தான் ஊட்டிக்கு போக வேண்டும் எனக்கூறி அறிவழகன் காரில் ஏறி காரமடை வழியாக மருதூர் ...













