கோவை அருகே உள்ள வடவள்ளி, லிங்கனூர் சித்தி விநாயகர் காலனி சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31 )இவர் ஆர். எஸ். புரத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் உதவி மேனேஜராக பணியாற்றி வருகிறார் . வடவள்ளி மகாராணி அவென்யூவில் வசிப்பவர் அஸ்வின் ( வயது 29 ) இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் ...
கோவை புதூர், ஸ்ரீ லட்சுமி நகரை சேர்ந்தவர் அப்துல் சித்திக் (வயது 57) இவர் குத்தகைக்கு “ஓ .எக்ஸ். எல் ” ஆப் மூலம் வீடு தேடி கொண்டிருந்தார்.அதில் தொடர்பு கொண்ட ராஜசேகர் என்ற ஜெகநாதன் அப்துல் சித்திக்கிடம் கோவை புதூரில் ஒரு வீடு குத்தகைக்கு உள்ளது என்று கூறினார். ஒரு வீட்டை அவருக்கு காட்டினார். ...
கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் நேற்று தெலுங்குபாளையம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா ) பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஆலாந்துறை சித்தராஜ் (வயது 37) தெலுங்குபாளையம்,வேடப்பட்டி ரோட்டை சேர்ந்த கருப்புசாமி ( வயது 45 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .105 ...
கோவை மாவட்டம் சூலூர், நடுபாளையம் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ் . இவரது வீட்டில் பெயிண்டிங் வேலை நடந்தது. அப்போது செல்வராஜின் மருமகள் வெளியே செல்வதற்காக பீரோவை திறந்து நகைகளை பார்த்த போது தங்க செயின், மோதிரம், கம்மல் உட்பட 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை . இதுதொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது ...
புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது ஒன்றிய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பாஜ செய்தித்தொடர்பாளரான சம்பித் பத்ரா, நேருவின் கடிதங்கள் தொடர்பான துணைக் கேள்வியை எழுப்பினார். ஆனால், முக்கிய கேள்விக்கு தொடர்பில்லாத கேள்வி என்பதால் பதிலளிக்க மறுத்த அமைச்சர் செகாவத், இவ்விவகாரத்தை கவனத்தில் கொள்வதாகவும், விரைவில் உரிய ...
ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் திட்டம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். ராஜஸ்தானில் உள்ள 11 நதிகளை இணைக்கும் வகையில் சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 17-ஆம் தேதி அன்று தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் ராஜஸ்தானின் நீர் ...
டாட்டூ அதாவது உடலில் பச்சை குத்துவது பல வருடங்களாக நம்மூரில் இருக்கும் பழக்கங்களில் ஒன்று தான். வெளிநாடுகளிலும் இந்த பழக்கம் உள்ளது .கடந்த சில வருடங்களாக அந்த பழக்கம் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. ஃபேஷன் என்ற பெயரில் டாட்டூ குத்திக்கொண்டு தங்களுடைய உடல் அமைப்பே மாற்றிக்கொள்ளும் விபரீத செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர். அதிலும் ஏலியன் ...
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கட்டாயம் இரண்டு அவைகளிலும் கலந்து கொண்டிருக்க வேண்டும் என பாஜகவின் தலைமை கொறடா உத்தரவிட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. ...
திருவள்ளூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து குறைந்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 11,12 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளுக்கு ...
கோவை மாநகர பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகர பகுதியில் உள்ளவர்களுக்கு ...













