கோவை கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் பரப்பளவில்,3.8 கி.மீ நீள ரேஸிங் டிராக் உள்ளது. இங்கு வந்த நடிகர் அஜித்குமார், பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனை சந்தித்தார். அங்கு கோ கார்ட்டிங் வாகனத்தை அஜித் இயக்கிப் பார்த்தார். இருவரும் ரேஸிங் தொழில்நுட்பம் குறித்து உரையாடினர். கார் ரேசிங் தொழிநுட்பம் குறித்து கேட்டறிந்தார். ரேசிங் காரில் எப்படி அமருவது, பாதுகாப்பாக இயக்குவது குறித்து நரேன், அஜித்திற்கு விளக்கினார்.
இந்த சந்திப்பு, இந்திய மோட்டார் விளையாட்டை வளர்த்தெடுக்கவும், புதிய பந்தயத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது.. ரேஸர்






