கோவை ஜூன் 17 கோவை ரேஸ்கோர்சில் மாவட்ட சுகாதார அலுவலகம் உள்ளது .நேற்று பெய்த பலத்த மழையால் அங்கிருந்த ஒரு மரம் முறிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார்மீது விழுந்தது. இதில் கார் பலத்த சேதமடைந்தது.இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.பலத்த சேதத்துடன் கார் மீட்கப்பட்டது
மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் மரம் விழுந்து கார் சேதம்.
