வங்கக்கடலில் உருவானது ‘அக்வான்’ புயல்’

தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்​வுப் பகுதி நேற்று காலை காற்​றழுத்த தாழ்வு மண்​டலமாக வலு​வடைந்​தது.

வட தமிழக கடலோரப் பகுதி​களில் 21-ம் தேதி வரை​யும், அந்​த​மான், நிகோபார் தீவுப் பகுதி​களில் 17-ம் தேதி வரை​யும், தென் மேற்கு, மத்​திய வங்​கக் கடல் பகுதி​யில் 18-ம் தேதி வரை​யும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும் என்​ப​தால், மீனவர்​கள் இப்​பகுதி​களுக்​குச் செல்ல வேண்​டாம். இவ்​வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.