திடீர் ட்விஸ்ட்… திமுகவுடன் தேமுதிக.!

திமுக கூட்டணியில் தேமுதிக இன்று இணைந்துள்ளது. இதற்காக அண்ணா அறிவாலாயத்திற்கு தேமுதிக பொது செயலாளர் பிரமே லதா தற்போது வருகை தந்துள்ளார்.அதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியில் இணைந்துள்ளார். அண்ணா அறிவாலாயம் வந்த பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது. மிக வேகமாக நியூஸ்18 தமிழ் இணையதளம் மூலம் பெற்று, படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலதிக தகவல் கிடைத்தவுடன் இந்த செய்தியை உடனே புதுப்பிப்போம். அனைத்து செய்திகளையும், அறிவிப்புகளையும் உடனடியாகப் பெற எங்களுடன் இணைந்திருங்கள். அனைத்து செய்திகளையும் முதலில் பெறுங்கள்.