நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த முத்தமிழ் செல்வி மதுரைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். மதுரையில் பணியாற்றி வந்த ஆய்வாளர் விமலா லாரன்ஸ் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட விமலா லாரன்ஸ் அவர்களுக்கு சக காவல்துறையினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்..