கோவை குற்றாலம், அருகே சிறுவாணி அணை பகுதியில் வசித்து வரும் பழங்குடியின , இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜதுரை படுகொலைக்கு நீதி வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து புகாரின் பேரில், தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணைய உறுப்பினர்கள் பொன்தோஸ், செல்வகுமார் நேரில் சென்று, பாதிப்புக்கு உள்ளான சாடிவயல் பகுதி கிராமத்தில் விசாரணை செய்தனர். அப்பொழுது ஆலந்துறை ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்த
ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை!








