தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உடல் நல குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார் வயிறு பிரச்சனைக்கான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி..
