காதலனுடன் காதலி எங்கோ மாயம்..!

கோவை ஆர். எஸ் .புரம். அருணாச்சலம் ரோட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் . இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் அழகாபுரி.இவருடைய மகள் அபிநயா (வயது 24) இவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்ற வாலிபரை காதலித்து வந்தாராம்.இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அபிநயா நேற்று வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார்.அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.அவர் தனது காதலனுடன் எங்கோ மாயமாகிவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.இதுகுறித்து அவரது தாயார் லதா ஆர்.எஸ். புரம் ,போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள் .