குட்கா விற்பனை – வியாபாரி கைது..!

கோவை கரும்புக்கடை, சாரமேடு, பாத்திமா நகரை சேர்ந்தவர் பஷீர் ( வயது 49) இவர் பாலக்காடு ரோடு ஆத்து பாலம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட் கா) விற்பனை செய்து கொண்டிருந்தாராம். இவரை அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த கரும்புக்கடை காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் ஜோசப் கைது செய்தார். இவரிடமிருந்து ஏராளமானபுகையிலைப் பொருட்கள் ( குட்கா )பறிமுதல் செய்யப்பட்டது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.