நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.65 ஆகவும், பவுனுக்கு ரூ.680 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. இது ஒரு புதிய உச்சம் ஆகும்.
நேற்று மதியம் தங்கம் விலை மீண்டும் ஏறியது. அப்போது தங்கம் விலை கிராமுக்கு ரூ.9,535 ஆகவும், பவுனுக்கு ரூ.76,280 ஆகவும் விற்பனை ஆனது.
நேற்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,620-க்கு விற்பனை ஆகி வருகிறது.
ஆனால் இன்று தங்கம்,இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.76,960-க்கு விற்பனை ஆகி வருகிறது.
இன்று வெள்ளி விலை,

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.134-க்கு விற்பனை ஆகி வருகிறது.